---Advertisement---

தயவு செய்து கருணை காட்டு!! கொரொனா ப்ளீஸ் போய்டு!!

Published on: April 7, 2020
Nayan-Vignesh sivan
---Advertisement---

நடிகர் சிம்பு நடித்த போடா போடி படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமனார் விக்னேஷ் சிவன். அதனைத்தொடர்ந்து நானும் ரவுடிதான், தானா சேர்ந்த கூட்டம், திரைப்படங்களை இயக்கியுள்ளார்.

இவரும் லேடி சூப்பர்ஸ்டார் நயன்தாராவும் காதலித்து வருகிறார்கள் என்பது அனைவருக்கும் தெரிந்ததே. இவர்கள் இருவரும் தங்களின் பிறந்தநாள் போது ஜோடியாக எடுத்த புகைப்படங்கள் அடிக்கடி ட்ரெண்டிங் ஆகிவிடும். இந்தியாவில் பிரதமர் நரேந்திரமோடி வேண்டுகோளுக்கிணங்க, ஏப்ரல் 5ம் தேதி இரவு 9 மணி 9 மணிக்கு 9 நிமிடங்கள் மக்கள் அனைவரும் விளக்கை ஏற்றினர். பின்னர் அதனை தொடர்ந்து, சினிமா பிரபலங்களும் அதை செய்தார்கள்.

Nayanthara-Vignesh shiva
Nayanthara-Vignesh shiva

இந்நிலையில் இயக்குனர் விக்னேஷ் சிவன் நயன்தாரா விளக்கு ஏற்றிய புகைப்படத்தை வெளியிட்டு அதுடன் கொரொனாவிற்கு ஒரு மெசேஜ்ஜும் கொடுத்துள்ளார். அது என்னவென்றால் அன்புள்ள கொரொனா கடவுளுக்கான வேண்டுதலின் போது மட்டுமே விளக்கை ஏற்றுவோம், இப்போது நாங்கள் உனக்காக ஏற்றுகிறோம், எங்களை பழையபடி வாழவிடு, தயவு செய்து கருணை காட்டு கொரொனா , கோ கொரொனா கோ, கொரொனா ப்ளீஸ் போய்டு என்று வேண்டுகோள் விடுத்துள்ளார்.

Krish

கிரிஷ். இவர் டிஜிட்டல் செய்தி துறையில் துறையில் 5 ஆண்டுகள் அனுபவம் பெற்றவர். குறிப்பாக தமிழில் முன்னணி பத்திரிக்கைகளின் இணையதள செய்தி பிரிவில் பணியாற்றிய அனுபவம் கொண்டவர். சினிமா, விளையாட்டு சார்ந்த செய்திகள் வழங்குவதில் ஆர்வம் உள்ளவர்.

இதையும் படிங்க

Official character reveal announcement graphic for Superstar Rajinikanth's Jailer 2.

ஜெயிலர் 2 மிரட்டலான கேரக்டர் அப்டேட்: இன்று மாலை 6 மணிக்கு வெளியாகும் அதிரடி கதாபாத்திர அறிமுகங்கள் – உற்சாகத்தில் ரஜினி ரசிகர்கள்!

நடிகர் சூரி நடிப்பில் வெளியான 'மண்டாடி' படத்தைப் பாராட்டிய சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்.

Superstar Rajinikanth’s Phone Call To Soori: சூப்பர் ஸ்டார் கொடுத்த அதிரடி போன் கால் பாராட்டு!

அசோக் செல்வன் மற்றும் பிரீத்தி முகுந்தன் நடித்துள்ள 'அன்பில் அவன்' திரைப்படத்தின் டிரெய்லர் போஸ்டர்.

Anbil Avan Official Trailer Out: ரொமான்ஸில் தொடங்கி அதிரடி ஆக்‌ஷனில் மிரட்டும் அசோக் செல்வனின் புதிய படம்!

தன் கடந்த கால சர்ச்சைகள் குறித்துப் பேசிய பிரபல நடிகை மந்தாகினி.

Mandakini On Dawood Ibrahim Controversy: என் சினிமா வாழ்க்கையை அது கடுமையாகப் பாதித்தது – மவுனம் கலைத்த பிரபல நடிகை!

Kamal Haasan and Rashmika Mandanna at the grand launch event of the M.S. Subbulakshmi biopic in Chennai.

எம்.எஸ். சுப்புலட்சுமி பயோபிக் தொடக்க விழா: ராஷ்மிகா மந்தனாவுக்கு கமல் ஹாசன் சொன்ன முக்கிய அறிவுரை!

Debutant director Jason Sanjay speaking at the promotional event for his upcoming film Sigma.

ஜேசன் சஞ்சய்யின் ‘சிக்மா’ அப்டேட்: என் படத்திற்காக தளபதி விஜய் பிரமோஷன் செய்யமாட்டார் – இயக்குநர் ஜேசன் சஞ்சய் ஓபன் டாக்!