---Advertisement---

லுங்கி டான்ஸ் பாடலுக்கு பீர் பாட்டிலுடன் டான்ஸ் ஆடிய நடிகை

By Sri
Published on: April 6, 2020
Kiran Rathore
---Advertisement---

என்னதான் சொல்கிறது? ஊரடங்கு உத்தரவால் ஒரு பக்கம் பீதியை கிளப்பினாலும் மற்றொரு பக்கம் நமது பார்வேர்ட் திரைப்பட பிரபலங்கள் நாளுக்கு நாள் மக்களை குஷிப்படுத்தியும் வருகின்றனர். இதனால் ஓரளவுக்கு மக்களால் நாள் பொழுதை வீட்டில் இருந்தவாறே கழிக்க முடிகின்றது. அந்த வகையில் நமது ஒ போடு நாயகி ஒரு சூப்பர் பாட்டுக்கு டான்ஸ் ஆடியுள்ளார்.

விக்ரமுடன் ஜெமினி படத்தில் நடித்த கிரண் ராத்தோட் அன்பே சிவம், சிட்டிசன், வின்னர் படங்களில் நடித்திருந்தார். அதன் பின்னர் சினிமாவில் இவருக்கு சரிவர வாய்ப்பு கிடைக்காததால் வழக்கம்போல் திருமணம் செய்து கொண்டு செட்டிலாகிவிட்டார். பின்பு இவரை நீண்ட இடைவெளிக்கு பிறகு அத்தை கதாபாத்திரத்தில் விஷாலின் ஆம்பள, சுந்தர்.சியுடன் முத்தின கத்திரிக்கா ஆகிய படங்களில் பார்க்க முடிந்தது.

இவரின் சோஷியல் மீடியாவில் பதிவிடும் தன்னுடைய அழகான, கவர்ச்சியான போட்டோகள் இளசுகளை கிளுகிளுப்பு அடைய வைத்துள்ளது. ஆனால் இப்பொழுது சற்று வித்தியாசமாக டான்ஸ் ஆடும் வீடியோ ஒன்றை பதிவிட்டுள்ளார். அதில் சென்னை எக்ஸ்பிரஸ் படத்தில் வரும் லுங்கி டான்ஸ் பாடலுக்கு பயங்கர குஷியுடன், எக்ஸ்பிரஷன் உடன் டான்ஸ் ஆடி ஒரு படி மேலே போய் பீர் பாட்டிலுடன் ஆடிய வீடியோவை இணையத்தில் பதிவிட்டுள்ளார்.

https://www.instagram.com/p/B-kZiYEJra5/?utm_source=ig_web_copy_link

 

அதைப் பார்த்த ஒரு ரசிகர் இது வெறும் பீர்ரா இல்ல கோகோனட் பீர்ரா என்ற பாணியில் கலாய்த்துள்ளனர்.

Sri

ஸ்ரீ. இவர் டிஜிட்டல் செய்தி துறையில் துறையில் 8 ஆண்டுகள் அனுபவம் பெற்றவர். குறிப்பாக தமிழில் முன்னணி பத்திரிக்கைகளின் இணையதள் செய்தி பிரிவில் ஆசிரியராக பணியாற்றிய அனுபவம் கொண்டவர். சினிமா, அரசியல் சார்ந்த செய்திகள் வழங்குவதில் ஆர்வம் உள்ளவர்.

இதையும் படிங்க

Actor Kavin and Actress Nayanthara in a romantic still from the movie Hi.

HI Movie First Single : கவின் – நயன்தாரா கெமிஸ்ட்ரியில் ‘கன்னக்குழியா’! – இன்று மாலை வெளியாகும் முதல் பாடல்!

Actor Yash during an interview discussing his upcoming movies Toxic, Ramayana, and KGF 3.

YASH on KGF 3 : இப்போதைக்கு ‘ராக்கி பாய்’ வரமாட்டார்! – கேஜிஎஃப் 3 தாமதமாவது ஏன்? யஷ் விளக்கம்!

Director S.A. Chandrasekhar speaking during an interview about actor Vijay's Jananayagan movie leak.

VIJAY Jananayagan Leak : “எதிர்க்கட்சிகள் வேலையாக இருக்கலாம்!” – ஜனநாயகன் கசிவு குறித்து எஸ்.ஏ.சி பகீர் பேட்டி!

Music composer Sai Abhyankkar posing with a simple look during a press interaction.

SAI ABHYANKKAR Interview : “விமர்சனங்கள் வளர்ச்சிக்குத் தான்!” – நோக்கியா போன் பயன்படுத்தும் சாய் அபயங்கர்! ஏன் தெரியுமா?

Actress Ketika Sharma smiling and expressing gratitude to Tamil cinema fans.

KETIKA SHARMA on Tamil Fans : “மொழி பாகுபாடு பார்ப்பதில்லை!” – தமிழ் ரசிகர்களை புகழ்ந்து தள்ளிய கெட்டிகா சர்மா!

Official release date poster of Jr NTR and Prashanth Neel's movie NTRNeel scheduled for June 11, 2027.

NTRNeel : “ஜூன் 11, 2027-ல் என்டிஆர் ராஜ்யம் ஆரம்பம்” – பிரசாந்த் நீல் படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு; மே 20-ல் வெளியாகிறது மாஸ் ப்ரோமோ!