---Advertisement---

அப்பா கூடயிருக்கும் புகைப்படத்தை வெளியிட்ட நடிகை

By Sri
Published on: April 4, 2020
vanitha-vijayakumar
---Advertisement---

வனிதா விஜயகுமார் இல்ல பிக்பாஸ் வனிதா என்று சொல்வதுதான் அவருக்கு பொருத்தமாக இருக்கும்.

ஏனென்றால், இவர் பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு வருவதற்கு முன்னால் மக்களிடம் இவர் நடிகர் விஜயகுமாரின் மகள் என்றும் மட்டுமே தெரியும். அதுமட்டுமின்றி இவர் குடும்ப பிரச்சினை காரணமாக அவரின் சொந்த குடும்பத்திலிருந்து விலகி இருப்பதாக மட்டுமே அறியப்பட்டது.

பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு வந்த பின்னாலே, இவரின் உண்மையான முகம் மக்களுக்கு தெரியவே, அடடா மனசுல எது வெச்சுக்காம நேரடியா முகத்தைப் பார்த்து பேசுற பொண்ணு, எதுக்கும் பயப்பட மாட்டா! கொஞ்சம் தைரியமான ஆள் தான்! என்று பலரும் பாராட்டி வருகின்றனர்.

இந்நிலையில், வனிதா தன் அப்பாவிடம் இருக்கும் சிறுவயது புகைப்படத்தை வெளியிட்டது மனதை கொஞ்சம் கலங்கடித்த செய்தது. இதைப் பார்த்து அவரது ரசிகர்கள் சிலர் கவலைப்படாதீங்க சீக்கிரமா நீங்க உங்க அப்பா கூட பேசுவீங்க, எல்லா பிரச்சினையும் சீக்கிரம் சரியாகிவிடும், என்று ஆறுதல் கூறி வருகின்றனர்.

Vanitha childhood photo
Vanitha childhood photo

Sri

ஸ்ரீ. இவர் டிஜிட்டல் செய்தி துறையில் துறையில் 8 ஆண்டுகள் அனுபவம் பெற்றவர். குறிப்பாக தமிழில் முன்னணி பத்திரிக்கைகளின் இணையதள் செய்தி பிரிவில் ஆசிரியராக பணியாற்றிய அனுபவம் கொண்டவர். சினிமா, அரசியல் சார்ந்த செய்திகள் வழங்குவதில் ஆர்வம் உள்ளவர்.

இதையும் படிங்க

Epic promotional poster for Vijay Deverakonda's Ranabaali.

அக்டோபர் 16-ல் உலகமெங்கும் வெளியாகும் ‘ரணபலி’: விஜய் தேவரகொண்டா – ராஷ்மிகா நடிப்பில் பிரம்மாண்டமாக உருவாகும் சரித்திரப் படம்!

Official theatrical release announcement poster for Basil Joseph and Akshay Kumar's Raawadi.

கிறிஸ்துமஸ் ரேசில் அதிகாரப்பூர்வமாக களமிறங்கும் ‘ராவடி’: டிசம்பர் 24-ல் உலகமெங்கும் திரையரங்குகளில் வெளியாகும் அதிரடித் திரைப்படம்!

Special international re-release promotional poster for Thalapathy Vijay's Thirupaachi in France.

பிரான்ஸில் வெளியாகும் ‘திருப்பாச்சி’: அக்டோபர் 2-ம் தேதி பிரெஞ்சு திரையரங்குகளில் தளபதி விஜய்யின் கல்ட் கிளாசிக் ரீ-என்ட்ரி!

File photos of veteran actresses Radha and Ambika.

தமிழ் சினிமா உலகில் அதிர்ச்சி: நடிகை அம்பிகா மீது ரூ. 46 கோடி மோசடி புகார் அளித்த சகோதரி ராதா: சினிமா வட்டாரத்தில் பரபரப்பு!

Young champion Dheeran holding his Taekwondo Gold Medal at the ISSO Games.

நடிகர் சிபி சத்யராஜின் குடும்பத்தில் பெருமித தருணம்: ISSO விளையாட்டுப் போட்டிகளில் தங்கம் வென்ற இளம் வீரர் தீரன்!

Scenic shooting location in Tenkasi for Raju Jeyamohan's directorial AlmostNallavan.

ராஜு ஜெயமோகன் இயக்கத்தில் ‘ஆல்மோஸ்ட் நல்லவன்’: தென்காசியில் தொடங்கிய இரண்டாம் கட்டப் படப்பிடிப்பு!