---Advertisement---

குமரன் தங்கராஜன் ஹீரோவாக ‘குமார சம்பவம்’ – கலவையான விமர்சனங்கள்

By Sri
Published on: September 13, 2025
Kumara Sambhavam Review
---Advertisement---

தொலைக்காட்சி தொடர்களில் அறிமுகமான குமரன் தங்கராஜன், ஹீரோவாக நடித்த குமார சம்பவம் படம் செப்டம்பர் 12ம் தேதி திரையரங்குகளில் வெளியானது. பயல் ராதாகிருஷ்ணா, குமரவேல், பால சரவணன், ஜி.எம்.குமார், வினோத் சாகர், லிவிங்ஸ்டன் என பலர் நடித்துயுள்ளனர்.

படம் வெளியான பிறகு, ரசிகர்களிடையே கலவையான விமர்சனங்கள் வெளியாகி வருகின்றன. கதை சொல்லும் விதம் சுவாரஸ்யமாக இருந்தாலும், சில இடங்களில் கதை மெதுவாக நகர்கின்றது என்று விமர்சகர்கள் குறிப்பிட்டுள்ளனர்.

Kumara Sambhavam Review

எனினும், காமெடி மற்றும் சில குடும்ப காட்சிகள் பாராட்டைப் பெற்றுள்ளன. குமரன் தங்கராஜனின் நடிப்பு, புதிய முகமாக இருந்தாலும் நம்பிக்கையளிப்பதாக ரசிகர்கள் மதிப்பளித்துள்ளனர். தமிழ் சினிமாவில் புதிய திறமைக்கு வழி வகுத்துள்ள இந்த படம், இளம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளது.

Sri

ஸ்ரீ. இவர் டிஜிட்டல் செய்தி துறையில் துறையில் 8 ஆண்டுகள் அனுபவம் பெற்றவர். குறிப்பாக தமிழில் முன்னணி பத்திரிக்கைகளின் இணையதள் செய்தி பிரிவில் ஆசிரியராக பணியாற்றிய அனுபவம் கொண்டவர். சினிமா, அரசியல் சார்ந்த செய்திகள் வழங்குவதில் ஆர்வம் உள்ளவர்.

இதையும் படிங்க