---Advertisement---

முதல் ஒலிம்பிக்… 184 நாடுகளை விட அதிக தங்கம் வென்ற பிரான்ஸ் நீச்சல் வீரர்…!

By Sri
Published on: August 13, 2024
---Advertisement---

பிரான்ஸ் தலைநகர் பாரீசில் இந்த ஆண்டு நடைபெற்று வந்த ஒலிம்பிக் போட்டிகள் நேற்று முன்தினம் நிறைவு பெற்றது. பல சுவாரஸ்யமான தருணங்கள் நிறைந்த பல போட்டிகள் இந்த வருடம் ஒலிம்பிக்கில் அமைந்தன. அந்த வகையில் அனைவரையும் வாயடைக்க வைக்கும் வகையில் அதிரடியான சாதனையை செய்திருக்கின்றார் பிரான்ஸ் நீச்சல் வீரர் லியான் மர்ச்சண்.

பாரீஸ் ஒலிம்பிக் போட்டிகளில் பங்கேற்ற 184 நாடுகளை விட அதிக தங்க பதக்கங்களை வென்றிருக்கின்றார். இந்த வருட ஒலிம்பிக்கில் 200 Ľ Breaststroke, 200 L Butterfly, 200 LLi Individual Medley, 400 மீட்டர் Individual Medley ஆகிய போட்டிகளில் லியான்மர்சன் தங்கம் வென்ற அசத்தியிருக்கின்றார்.

மேலும் 4×400 மீட்டர் Medley Relay-வில் வெண்கல பதக்கமும் வென்றிருக்கின்றார். 22 வயதாகும் லியான் மர்ச்சண் பங்கேற்கும் முதல் ஒலிம்பிக் இதுதான். இந்த ஒலிம்பிக்கில் பல தங்கப்பதக்கங்களை வாங்கி குவித்து இருக்கின்றார் என்பது குறிப்பிடத்தக்கது.

Sri

ஸ்ரீ. இவர் டிஜிட்டல் செய்தி துறையில் துறையில் 8 ஆண்டுகள் அனுபவம் பெற்றவர். குறிப்பாக தமிழில் முன்னணி பத்திரிக்கைகளின் இணையதள் செய்தி பிரிவில் ஆசிரியராக பணியாற்றிய அனுபவம் கொண்டவர். சினிமா, அரசியல் சார்ந்த செய்திகள் வழங்குவதில் ஆர்வம் உள்ளவர்.