---Advertisement---

இளையராஜா மீது ஆதங்கப்பட்ட ரஜினிகாந்த்!…இருந்தாலும் இந்த பாரபட்சம் ஆகாது தானே?…

Published on: June 15, 2024
rajini ilayaraja
---Advertisement---

ரஜினி, கமல் இருவருக்கும் இடையே கடுமையான போட்டி தொழில் ரீதியாக இருந்து வரத்தான் செய்கிறது. கமல் படங்களில் சின்ன, சின்ன கேரட்க்டர்களில் நடித்து தனது சினிமா பயணத்தை துவங்கினார் ரஜினி. இவர்கள் இருவரும் இணைந்து நடித்த படங்கள் எதிர்பார்த்தை விட அதிக ஹிட் ஆனது.

ரஜினியின் வளர்ச்சி மீது அக்கறை காட்டிய கமல்,  தன்னுடனான கூட்டணியை முறித்து விட்டு தனிப்பட்ட முறையில் நடிக்க ரஜினியை வற்புறுத்தி இருக்கிறார். அதன் விளைவாக ரஜினி கதாநாயகனாக நடிக்கத்துவங்கினார். தன்னால் கமல் மாதிரி வர முடியுமா? என ரஜினி ஸ்ரீதேவியிடம் கேட்டதும் இருந்துள்ளது ஒரு காலத்தில்.

rajini kamal
rajini kamal

ரஜினியின் அசுர வளர்ச்சி கமலை கூட சந்தோஷப்பட வைத்திருக்கும். இவர்கள் இருவரும் தமிழ் சினிமாவை ஆளும் நாயகர்களாக மாறி வந்த நேரத்தில் இவர்களின் வளர்ச்சிக்கு முக்கிய காரணமாக இருந்தது படத்தில் வந்த பாடல்கள். இதில் அதிகம் இளையராஜா இசையமைத்ததாகத்தான் இருந்தது.

இதில் ரஜினிக்கு இப்போது வரை தன் படங்களை விட கமலின் படத்திற்கு தான் இளையராஜா நல்ல நல்ல பாடல்களை கொடுத்துள்ளார் என்ற ஆதங்கம் இருந்து வருகிறதாம்.

அவர் வீடியோ காலில் இதை பற்றி பேசுவது போன்ற வீடியோ பரவி வருகிறது. அதில் பொதுவாக என் மனசு தங்கம்’, ‘ராமன் ஆண்டாளும்’ மாதிரியான நல்ல பாடல்களை இசையமைத்து கொடுத்திருந்தார்.

இதையும் படிக்க தவறாதீர்கள்:  அசால்ட்டா சொன்ன மேக்கப் மேன்!..அசந்து போய் பார்த்த நாகேஷ்?...

 

ஆனால் “தேவர் மகன்”, “நாயகன்” பட பாடல்கள் மாதிரி மிக அருமையான பாடல்களை தனக்கு போடவில்லையே என தனது மனக்குறையை சொல்லியிருக்கிறார். ரஜினியின் சொல்படி பார்த்தால் இளையராஜா ரஜினிக்கு பாரபட்சம் காட்டிவிட்டாரா என நினைக்க வைத்து விட்டார் தானே?.

Krish

கிரிஷ். இவர் டிஜிட்டல் செய்தி துறையில் துறையில் 5 ஆண்டுகள் அனுபவம் பெற்றவர். குறிப்பாக தமிழில் முன்னணி பத்திரிக்கைகளின் இணையதள செய்தி பிரிவில் பணியாற்றிய அனுபவம் கொண்டவர். சினிமா, விளையாட்டு சார்ந்த செய்திகள் வழங்குவதில் ஆர்வம் உள்ளவர்.

இதையும் படிங்க

Editorial visual featuring the news update on Rajinikanth's Padayappa 2.

‘படையப்பா’ ரீ-ரிலீஸ் வெற்றிக்குப் பின் ரஜினி கொடுத்த ஐடியா: நீலாம்பரி ரீ-என்ட்ரி கதையைக் கூறிய கே.எஸ்.ரவிகுமார்! அப்போ ‘படையப்பா 2’ ரெடியா?

Editorial visual featuring Natty Natraj's appreciation for the movie Drones.

சதுரங்க வேட்டை பாணியில் ‘டிரோன்ஸ்’ படத்தின் வெற்றி: இளம் டீமைப் பாராட்டி நெகிழ்ந்த நடிகர் நட்டி!

Editorial visual featuring the AI promo update for Rajan Vagaiyarah.

வெற்றிமாறனின் ‘ராஜன் வகையறா’ புதிய AI போஸ்டர் வெளியீடு: கென் கருணாஸ் வடிவமைப்பில் மிரட்டல் லுக்!

Editorial visual featuring the pooja launch of Trident Arts Production No. 22.

சசிகுமார், நரேன் நடிப்பில் பிரம்மாண்ட புதிய படம்: டிரைடன்ட் ஆர்ட்ஸ் தயாரிப்பு எண் 22 பூஜை விழா தொடக்கம்!

Editorial visual featuring the premiere and advance booking updates for 418.

‘418’ படத்திற்கு ஸ்பெஷல் ப்ரீமியர் காட்சிகள் அறிவிப்பு: அக்டோபர் 22 இரவு முதல் திரையரங்குகளில் ரிலீஸ்!

Editorial visual featuring actor Vadivelu at his new Madurai residence.

மதுரையில் வடிவேலுவின் புதிய மாளிகை: தேனிசை தென்றல் தேவா குறித்த நெகிழ்ச்சியான நினைவுகளைப் பகிர்ந்த வைகைப்புயல்!