---Advertisement---

ஓவர் நைட்ல ஒபாமா ஆன வில்லன்…பின்ன மாஸ் காட்டியது மஸ்க் ஆச்சே…யாருக்கிட்ட தப்பாட்டம்!…

Published on: June 11, 2024
thappattam
---Advertisement---

துரை சுதாகர் நடிப்பில் கடந்த 2017 ஆகஸ்ட் மாதம் வெளியானது “தப்பாட்டம்”. அதன் பிறகு துரை சுதாகர் “களவானி – 2” படத்தின் வில்லனாக நடித்திருந்தார். இப்போ விஷயம் அது இல்ல. ஏன்னா படம் எப்போது வந்துச்சி?, எப்போ போச்சுன்னு? தமிழ் ரசிகர்களுக்கே தெரிஞ்சிருக்காது.

ஆனா என்ன இருந்தாலும் உலக பணக்காரையே திரும்பி பார்க்க வைத்த படம் அப்படீன்னு சொன்னா நம்ப முடியுதா?. இல்ல எட்டு வருஷம் கழித்து அந்த  படத்துக்கும் படத்தில் நடித்த நாயகனுக்கும் பப்ளிசிட்டி கொடுத்திருக்கார்.

இந்த விஷயம் தான் இப்பொ ட்ரெண்டிங். எளான் மஸ்க்கையே உலக பணக்காரர்கள் வரிசையில மிக முக்கியமான இடத்தில் இருந்து வருகிறார் நீண்ட நாட்களாக. ஆப்பிள் நிறுவன வியாபார யுக்தி குறித்து இவர் போட்டுள்ள டுவீட் தான் இப்போ பெரிய ட்விஸ்ட் கொடுத்திருக்கு “தப்பாட்டம்” படத்திற்கு.

elan mask
elan mask

ஆப்பிள் நிறுவனத்தின் வியாபார அனுகுமுறையை விமர்சிக்க எளான் தப்பாட்டம் படத்தின் நாயகனும், நாயகியும் இளநீர் குடிக்கும் படத்தை வைத்து தனது கருத்தை பகிர்ந்திருக்கிறார்.

தமிழ் நாட்டுகார்களாலேயே கண்டுபிடிக்க முடியாத நம்ம படம் எப்படி மஸ்க் கண்ணில் பட்டது என அதிர்ச்சியில் உறைந்து போன துரை சுதாகர் எளான் மஸ்கிற்கு தனது நன்றியை தெரிவித்துள்ளார்.

ஓவர் நைட்ல ஒபாமா ஆனாவார்னு ரைமிங்காக சொல்லப்படுவது மாதிரி ஒரே ட்வீட்டால வில்லன் நடிகர் இப்போ தமிழ்நாடே திரும்பி பார்க்கும் படியான ஹீரோவா மாறிவிட்டார்.

முஜிபூர் ரகுமான் படத்தை இயக்க, பழனிபாபு இசையமைத்திருந்தார். இப்போ அடுத்தது என்ன படம் ரீ-ரிலீஸ் தானன்னு நெட்டிசன் கள் கலாய்க்கதுவங்கி விடுவார்கள் போலேயே?…

Krish

கிரிஷ். இவர் டிஜிட்டல் செய்தி துறையில் துறையில் 5 ஆண்டுகள் அனுபவம் பெற்றவர். குறிப்பாக தமிழில் முன்னணி பத்திரிக்கைகளின் இணையதள செய்தி பிரிவில் பணியாற்றிய அனுபவம் கொண்டவர். சினிமா, விளையாட்டு சார்ந்த செய்திகள் வழங்குவதில் ஆர்வம் உள்ளவர்.

இதையும் படிங்க

Sundeep Kishan and director Jason Sanjay discussing the Sigma movie project.

இதுதான் ஜேசன் சஞ்சய்யின் அதிரடி முடிவு! ‘சிக்மா’ படத்தைப் பாராட்டிய சந்தீப் கிஷன்.. என்ன சொல்லியிருக்கார் தெரியுமா?

Vishnu Vishal and Aishwarya Lekshmi in the song sequence of Gatta Kusthi 2.

இது விஷ்ணு விஷாலின் வேற லெவல் என்ட்ரி! ‘கட்டா குஸ்தி 2’ படத்தின் ‘ஹவுஸ் ஹஸ்பண்ட்’ பாடல் வெளியீடு.. செம துள்ளலான காட்சியமைப்பு!

Chiyaan Vikram in a still from the movie Dhruva Natchathiram.

ரசிகர்களுக்கு மீண்டும் காத்திருப்பு! ‘துருவ நட்சத்திரம்’ ரிலீஸ்க்கு ஜூலை 31 வரை கெடு.. உயர்நீதிமன்றம் கொடுத்த புதிய வாய்ப்பு!

Director Sudha Kongara outside the Madras High Court regarding her salary dispute.

8.39 கோடி சம்பள பாக்கி! தயாரிப்பாளரை மிரள வைத்த சுதா கொங்கரா.. ‘இதயம் முரளி’ ரிலீஸ் ஆகுமா? கோர்ட் கொடுத்த செக்!

Director Mani Ratnam with Vijay Sethupathi and Sai Pallavi.

இது மணிரத்னத்தின் பெஸ்ட் கோம்போ! விஜய் சேதுபதி – சாய் பல்லவியுடன் இணையும் ஏ.ஆர். ரஹ்மான்.. ஜூலை 5-ல் தொடங்கும் பிரம்மாண்ட பயணம்!