Posted incinema news Latest News Tamil Cinema News
ஓவர் நைட்ல ஒபாமா ஆன வில்லன்…பின்ன மாஸ் காட்டியது மஸ்க் ஆச்சே…யாருக்கிட்ட தப்பாட்டம்!…
துரை சுதாகர் நடிப்பில் கடந்த 2017 ஆகஸ்ட் மாதம் வெளியானது "தப்பாட்டம்". அதன் பிறகு துரை சுதாகர் "களவானி - 2" படத்தின் வில்லனாக நடித்திருந்தார். இப்போ விஷயம் அது இல்ல. ஏன்னா படம் எப்போது வந்துச்சி?, எப்போ போச்சுன்னு? தமிழ்…