---Advertisement---

இது கொஞ்சம் ஓவர் தான் விஜய்…எதுக்கு இந்த பாரபட்சம்?…வான்டாட வந்து வாய்ஸ் கொடுத்த வனிதா விஜயகுமார்!…

Published on: June 7, 2024
vijay vanitha
---Advertisement---

விஜய் நடித்த “சந்திரலேகா” படத்தில் கதாநாயகியாக நடித்தவர் வனிதா விஜயகுமார். சோனியா அகர்வாலுடன் வனிதா இணைந்து நடித்துள்ள “தண்டுபாளையம்” படம் இன்று வெளியானது. பொதுவாக ஆண் நடிகர்கள் தான் நெகட்டிவ் கேரக்டரில் அதிகமாக நடித்திருப்பார்கள்.

“தண்டுபாளையம்” படத்தில் வனிதாவும், சோனியாவும் நெகட்டிவாக நடித்திருப்பது நன்றாக வந்துள்ளது. வயது வந்தவர்கள் பார்க்ககூடிய படம் இது என சில தினங்களுக்கு முன்னர் பிரபல திரை விமர்சகரும், நடிகருமான பயில்வான் ரெங்கநாதன் சொல்லியிருந்தார்.

செய்தியாளர்களை சந்தித்த வனிதா விஜயகுமாரிடம் விஜய் பட பெயர்கள் தமிழில் இருப்பதில்லையே என கேட்கப்பட்டது.  கேள்விக்கு பதிலளித்த வனிதா விஜய்  படங்களில் தமிழ் நடிகைகளை நடிக்க வைப்பதே இல்லை, இதில் பெயரை பற்றி ஏன் பேச வேண்டும் என சொன்னார். விஜய் தனது படங்களில் தமிழ் நடிகைகளை நடிக்க வைக்க வேண்டும் என வலியுறுத்தினார்.

vijay vanitha
vijay vanitha

விஜய் கட்சியில் இணைந்து அவருடன் கட்சிப்பணியாற்றுவீர்களா? என்ற கேள்விக்கு, தான் சினிமாவில் மட்டுமே அதிக கவனம் செலுத்த உள்ளதாக சொன்னார்.

ஆனால் தனது ஆதரவும், அன்பும் விஜய்க்கு எப்போதும் உண்டு என உறுதியாக சொல்லிவிட்டார். என்ன இருந்தாலும் விஜய் படத்தின் கதாநாயகியாச்சே அந்த அன்பு தான் விட்டுப்போகுமா என்ன?.

 

“தண்டுபாளையம்” பிற மொழிகளில் வெளியாகியிருந்தது தனக்கு தெரியாது எனவும், எல்லோரும் தங்களது படைப்புகளை பற்றி பெருமையாக சொல்வது போலத்தான் “தண்டுபாளையம்” இயக்குனர் தன்னை அனுகியபோது தான் நினைத்ததாகவும், ஆனால் படம் இப்படி வரும் என தான் நினைத்து கூட பார்க்கவில்லை என்றார்.அதே அனைவரின் விருப்பமாக இந்த படம் அமையும் எனவும் சொன்னார் வனிதா விஜயகுமார்.

Krish

கிரிஷ். இவர் டிஜிட்டல் செய்தி துறையில் துறையில் 5 ஆண்டுகள் அனுபவம் பெற்றவர். குறிப்பாக தமிழில் முன்னணி பத்திரிக்கைகளின் இணையதள செய்தி பிரிவில் பணியாற்றிய அனுபவம் கொண்டவர். சினிமா, விளையாட்டு சார்ந்த செய்திகள் வழங்குவதில் ஆர்வம் உள்ளவர்.

இதையும் படிங்க

Official cast announcement promotional graphic featuring actor Jeevan in Lover Boy.

‘லவர் பாய்’ படத்தில் இணைந்த நடிகர் ஜீவன்: ஆக்‌ஷன் களத்திற்குத் திரும்பும் ஒரிஜினல் லவர் பாய்!

Actor Soori interacting with the press at the success meet of Mandadi.

மண்டாடி வெற்றி விழா செய்தியாளர் சந்திப்பு: “பரோட்டா சூரி என்ற பெயரே கிடையாது” – மனம் திறந்த நடிகர் சூரி!

Fans celebrating the 1700-day theatrical milestone of Vinnaithaandi Varuvaayaa at PVR VR Mall Chennai.

சென்னை மாலில் சாதனை படைக்கும் ‘விண்ணைத்தாண்டி வருவாயா’: 1700 நாட்களைக் கடந்து திரையரங்கில் வெற்றிகரமாக ஓடும் சிலிர்ப்பூட்டும் சாதனை!

Official trailer release announcement graphic for Fahadh Faasil's Don't Trouble the Trouble.

ஃபகத் பாசிலின் ‘டோன்ட் ட்ரபிள் தி ட்ரபிள்’ ட்ரெய்லர்: நாளை வெளியாகிறது எதிர்பார்க்கப்பட்ட அதிரடித் திரைப்படத்தின் முன்னோட்டம்!

Official teaser announcement promotional graphic for Rashmika Mandanna's Mysaa.

ரஷ்மிகா மந்தனாவின் ‘மைசா’ டீசர் ரிலீஸ் அப்டேட்: ஜேக்ஸ் பிஜாய் இசையில் 2 நிமிட அதிரடி மேவத்திற்கு தயாராகும் ரசிகர்கள்!

Official announcement poster for Era Saravanan's socio-drama sequel Nandhan 2.

அதிகாரப்பூர்வ அறிவிப்பு: இயக்குநர் இரா.சரவணனின் ‘நந்தன் 2’: சமூகத்தின் குரலை ஓங்கி ஒலிக்கத் தயாராகும் இரண்டாம் பாகம்!