---Advertisement---

ஆறு படங்கள் நாளைக்கு ரீலீஸ்!…அடி தூள்..ஆனா எந்த படத்த முதல்ல பாக்குறதுன்னே தெரியலையா?…

Published on: June 6, 2024
sathyaraj
---Advertisement---

சூனியம் வைத்து மாதிரியான நிலையில் தான் தமிழ் சினிமா இந்தாண்டு ஆரம்பித்தது. இளையராஜா பேட்டியின் மீதான சர்ச்சை, சுசித்ராவினால் சிக்கல் இப்படி நித்தம் ஏதவாது ஒரு செய்தி காதுகளில் விழுந்து சர்ச்சையை தூண்டிய விதமாகவே இருந்து வந்தது. அதோடு மட்டுமல்லாமல் பெரிதாக படங்களும் அதிகமாக வெளியாமல் இருந்ததும் கூடத்தான்.

ஏப்ரல் மாத இறுதிக்கு பிறகு நிலைமை லேசாக மாறத்துவங்கியது. வார,வார வெள்ளிக்கிழமைகளில் எப்பவும் போல படங்கள் சொற்ப எண்ணிக்கையில் வெளியாக துவங்கியது. சுந்தர்.சி .யின் “அரண்மனை-4”, கவின் நடித்த “ஸ்டார்”, ஆதியின் “பி.டி.சார்” இப்படி சில படங்கள் அதிகமாக பேசப்பட்டது.

விஷால்  – ஹரியின் கூட்டணியில் வந்த “ரத்னம்” மெகா ப்ளாப் ஆனது. ஆனாலும் படங்களே வெளிவராமல் இருந்த கோலிவுட்டிலிருந்து தொடர்ச்சியாக திரையை வந்தடைந்தது புதுப்படங்கள். ராமராஜனின் “சாமானியன்”. இப்படி ஒருவர் பின் ஒருவராக திரையை நோக்கி படையெடுக்கத்துவங்கினர்.

new release
new release

இந்நிலையில் நாளை வெள்ளிக்கிழமை 6 புதிய படங்கள் ரிலீஸாக உள்ளது. விதார்த் – வாணி போஜன் நடித்துள்ள “அஞ்சாமை” நீட் தேர்வை மையமாக மையமாக கொண்ட கதையை வைத்து வெளிவர உள்ள “அஞ்சாமை” க்கு சற்றே எதிர்பார்ப்பு அதிகமாக இருக்கலாம் என கருதப்படுகிறது.

சத்யராஜ் நடிப்பில் “வெப்பன்”, வெள்ளி விழா நாயகன் மைக் மோகன் ரீ-என்ட்ரி கொடுத்துள்ள “ஹரா”, சோனியா அகர்வால், வனிதா விஜயகுமார் எதிர்மறையாக நடித்துள்ளதாக சொல்லப்படும் “தண்டுபாளையம்” ஆகிய படங்களோடு “இனி ஒரு காதல் செய்வோம்”,  “நிஷா” உள்ளிட்ட படங்களும் வெளியாக இருக்கிறது. இவர்களோடு போட்டி போடும் விதமாக “இந்தியன்” முதல் பாகமும் நாளை ரீ-ரிலீஸ் ஆக உள்ளது.

Krish

கிரிஷ். இவர் டிஜிட்டல் செய்தி துறையில் துறையில் 5 ஆண்டுகள் அனுபவம் பெற்றவர். குறிப்பாக தமிழில் முன்னணி பத்திரிக்கைகளின் இணையதள செய்தி பிரிவில் பணியாற்றிய அனுபவம் கொண்டவர். சினிமா, விளையாட்டு சார்ந்த செய்திகள் வழங்குவதில் ஆர்வம் உள்ளவர்.

இதையும் படிங்க

Actor RJ Balaji speaking at an event about director Lokesh Kanagaraj missing his vote due to a missed flight.

Lokesh Kanagaraj Election Issue: “பிளைட் கேட் மூடப்பட்டுவிட்டது!” லோகேஷ் ஓட்டு போடாதது ஏன்? உண்மையை உடைத்த ஆர் ஜே பாலாஜி!

Screenshot of Director Mari Selvaraj's official tweet praising Dhanush's performance in Kara (கர).

Mari Selvaraj Review: “திரை சிலிர்ப்பு.. நெஞ்சுக்குள் உசுப்பிய தனுஷ்!” கர படத்தைப் பார்த்து மாரி செல்வராஜ் போட்ட உருக்கமான ட்வீட்.. ஜித்து முண்டா யார்?

Official award poster of actress Honey Rose winning the 2nd Best Actress at the 49th Kerala Film Critics Award 2025 for Rachel.

49th Kerala Film Critics: “ரேச்சல் படத்திற்கு கிடைத்த அங்கீகாரம்!” முதல் விருதை வென்று நெகிழ்ந்த ஹனி ரோஸ்.. வைரலாகும் போஸ்டர்!

Actress Raiza Wilson sharing the announcement of her upcoming movie NOVA's trailer release on April 30, 2026.

Raiza’s NOVA Trailer: “நாளை ஒரு சர்ப்ரைஸ்!” ரைசா வில்சனின் ‘நோவா’ பட டிரெய்லர் ரிலீஸ்.. ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்ப்பு!

Official announcement poster of director Singeetham Srinivasa Rao's #SSR61 produced by Nag Ashwin.

SSR61 Update: “யாரும் பார்த்திராத ஒரு கதை!” 40 ஆண்டு கனவு.. சிங்கீதம் சீனிவாச ராவ் – நாக் அஸ்வின் கூட்டணியின் பிரம்மாண்ட அறிவிப்பு!

A collection of candid and charismatic high-definition photos of actor Sivakarthikeyan from recent public events and film promotions.

SK-RKFI Update: “65 கோடி சம்பளம்.. 55 கோடிக்கு ஓடிடி டீல்!” சிவகார்த்திகேயனின் சேயோன்.. கறார் காட்டும் நெட்பிளிக்ஸ்! பின்னணி என்ன?