---Advertisement---

இப்படி குத்தாட்டம் போட வைச்சது இவங்க தான்…கதாநாயகளின் கால்களை சோதிச்சது பதம் பார்த்தவர்…

Published on: May 27, 2024
saamy kovil
---Advertisement---

தமிழ் சினிமா என்று சொன்னாலே கண்டிப்பாக அதில் பாடல்களுக்கு முக்கிய பங்கு இருக்கத்தான் செய்யும். படம் எப்படி இருந்தாலும் பாடல்களால் ஹிட்டான படங்களும் நிறையவே இருக்கிறது. அதிலும் குத்து பாடல்கள் என்றால் சொல்லவே வேண்டாம். தியேட்டரில் விசில் சத்தம் பறப்பதோடு மட்டுமல்லாமல் ஆட்டம், கொண்டாட்டம் தான்.

பெரும்பாலான கதாநாயகர்கள் நடனமாடுவதில் வல்லவர்களாக தான் இருப்பார்கள். நடிகைகள் அவர்களுக்கு ஈடுகொடுத்து நடனமாடி பாடல்களின் உற்சாகத்தை அதிகரிக்க செய்வார்கள். இப்படி பாடலில் ஆடும் நாயகிகளுக்கு பின்னனி பாடுபவர்களுக்கும் இதில் முக்கியமான இடமும் உண்டு.

இப்படிப்பட்ட பெண் பாடகர்களில் ஸ்ரீலேகா பார்த்தசாரதியும் முக்கியமானவர் ஆவார். இவரின் வைஃப் வாய்ஸ்ல் பல குத்து பாடல்கள் உண்டு. “மதுர” படத்தில் வரும் ‘பம்பரக்கண்ணு பச்சமிளகாய்’. “ஒற்றன்” படத்ததில் வந்த ‘சின்ன வீடா வரட்டுமா?’…வும் இவரின் குரலிலேலேயே உருவானது.

sreelekha
sreelekha

“சாமி” படத்தில் வரும் கல்யாணம் தான் கட்டிக்கிட்டு ஓடி போலாமா?… பாடலில் திரிஷா ஆடியது ஸ்ரீலேகாவின் குரலுக்குத்தான். சோனியா அகர்வால் “கோவில்” படத்தில் ஆடிப்பாடிய ‘கொக்கு மீனை திங்குமா?’… பாடலுக்கு குரல் கொடுத்தது இவரே தான். தியேட்டரையே குலுங்க வைத்த “தேவதையை கண்டேன்” படத்தில் வந்திருந்த ‘ஓரே ஒரு தோப்புல ஒரே ஒரு தென்னை மரம்’.

தனுஷ் நடித்த இந்த படத்தில் ரசிகர்களை அதிகமாக கவர்ந்திருந்தது ஸ்ரீலேகா பாடிக்கொடுத்த இந்த பாடல். விஜய், ஜோதிகாவின் அலப்பறையான ஆட்டத்தில்  வந்திருந்த ‘திமிசுகட்ட’  பாடலை பாடி ரசிகர்களை குத்தாட்டம் போட வைத்ததும் இவரே. “திருமலை” படத்தில் இந்த வரும் இந்த பாடலை பாடியிருந்தார் ஸ்ரீலேகா பார்த்தசாரதி. இவரது குரலில் வெளிவந்த குத்து பாடல்களுக்கு ஆட வைத்து நாயகிகளின் கால்களை பதம் பார்த்தவர் இவர் என்றும் கூட சொல்லலாம்.

Krish

கிரிஷ். இவர் டிஜிட்டல் செய்தி துறையில் துறையில் 5 ஆண்டுகள் அனுபவம் பெற்றவர். குறிப்பாக தமிழில் முன்னணி பத்திரிக்கைகளின் இணையதள செய்தி பிரிவில் பணியாற்றிய அனுபவம் கொண்டவர். சினிமா, விளையாட்டு சார்ந்த செய்திகள் வழங்குவதில் ஆர்வம் உள்ளவர்.

இதையும் படிங்க

Official cast announcement promotional graphic featuring actor Jeevan in Lover Boy.

‘லவர் பாய்’ படத்தில் இணைந்த நடிகர் ஜீவன்: ஆக்‌ஷன் களத்திற்குத் திரும்பும் ஒரிஜினல் லவர் பாய்!

Actor Soori interacting with the press at the success meet of Mandadi.

மண்டாடி வெற்றி விழா செய்தியாளர் சந்திப்பு: “பரோட்டா சூரி என்ற பெயரே கிடையாது” – மனம் திறந்த நடிகர் சூரி!

Fans celebrating the 1700-day theatrical milestone of Vinnaithaandi Varuvaayaa at PVR VR Mall Chennai.

சென்னை மாலில் சாதனை படைக்கும் ‘விண்ணைத்தாண்டி வருவாயா’: 1700 நாட்களைக் கடந்து திரையரங்கில் வெற்றிகரமாக ஓடும் சிலிர்ப்பூட்டும் சாதனை!

Official trailer release announcement graphic for Fahadh Faasil's Don't Trouble the Trouble.

ஃபகத் பாசிலின் ‘டோன்ட் ட்ரபிள் தி ட்ரபிள்’ ட்ரெய்லர்: நாளை வெளியாகிறது எதிர்பார்க்கப்பட்ட அதிரடித் திரைப்படத்தின் முன்னோட்டம்!

Official teaser announcement promotional graphic for Rashmika Mandanna's Mysaa.

ரஷ்மிகா மந்தனாவின் ‘மைசா’ டீசர் ரிலீஸ் அப்டேட்: ஜேக்ஸ் பிஜாய் இசையில் 2 நிமிட அதிரடி மேவத்திற்கு தயாராகும் ரசிகர்கள்!

Official announcement poster for Era Saravanan's socio-drama sequel Nandhan 2.

அதிகாரப்பூர்வ அறிவிப்பு: இயக்குநர் இரா.சரவணனின் ‘நந்தன் 2’: சமூகத்தின் குரலை ஓங்கி ஒலிக்கத் தயாராகும் இரண்டாம் பாகம்!