---Advertisement---

பேயாக மிரட்டும் பிரபுதேவா – தேவி 2 டிரெய்லர் விடீயோ

By Sri
Published on: May 16, 2019
பேயாக மிரட்டும் பிரபுதேவா - தேவி 2 டிரெய்லர் விடீயோ
---Advertisement---

நடிகர் பிரபுதேவா நடிப்பில் உருவாகியுள்ள தேவி 2 திரைப்படத்தின் டிரெய்லர் வீடியோவை படக்குழு இன்று வெளியிட்டுள்ளது.

விஜயின் இயக்கத்தில் ஏற்கனவே வெளியாகி ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்ற திரைப்படம் தேவி. எனவே, அதன் அடுத்த பாகமாக தேவி 2 உருவாகியுள்ளது.

இப்படத்தில் முதல் பாகத்தில் நடித்திருந்த பிரபுதேவா, தமன்னா, ஆர்.ஜே. பாலாஜி ஆகியோர் இரண்டாம் பாகத்திலும் நடித்துள்ளனர். முதல் பாகத்தில் தமன்னாவுக்கு பேய் பிடித்ததால் பிரபுதேவா என்ன பாடுபடுகிறார் என்கிற காட்சிகள் இடம் பெற்றிருந்தது போல், இந்த பாகத்தில் பிரபுதேவா உடலில் பேய் புகுந்து விடுவதால் தமன்னா என்ன பாடுபடுகிறார் என்பதை மையமாக கொண்டு காட்சிகள் அமைக்கப்பட்டுள்ளது.

இதையும் படிக்க தவறாதீர்கள்:  Ravi Mohan's Bold Reveal: "ஆண்கள்தான் மிகப்பெரிய பாதிக்கப்பட்டவர்கள்.." – விவாகரத்து சர்ச்சைக்கு ரவி மோகன் கொடுத்த அதிரடி பதிலடி!

Sri

ஸ்ரீ. இவர் டிஜிட்டல் செய்தி துறையில் துறையில் 8 ஆண்டுகள் அனுபவம் பெற்றவர். குறிப்பாக தமிழில் முன்னணி பத்திரிக்கைகளின் இணையதள் செய்தி பிரிவில் ஆசிரியராக பணியாற்றிய அனுபவம் கொண்டவர். சினிமா, அரசியல் சார்ந்த செய்திகள் வழங்குவதில் ஆர்வம் உள்ளவர்.