---Advertisement---

அவனா நீன்னு சுசித்ரா கேட்டது உண்மையா இருந்தா நானே சொல்லியிருப்பேன்…வேகம் காட்டும் கார்த்திக்!…

Published on: May 17, 2024
suchitra karthik
---Advertisement---

சுசித்ராவின் வீடியோவால் கோடம்பாக்கம் இரவிலும் கூட தூங்காமல் முழித்துக்கொண்டே இருக்கும் நிலைக்கு வந்துள்ளது. அடுத்த வீடியோ எப்போ வரும் அதில் வேறு யார் பெயரும் சேர்க்கப்படுமா என்ற அச்சத்தோடு.

தனது முன்னாள் கணவர் கார்த்திக் பற்றிய பாடகி சுசித்ராவின் விடியோவில் அவரை ஓரினச்சேர்க்கை பிரியர் சொல்லியிருந்தார். அதோடு மல்லாமல் இந்த விவகாரத்தில் ஒரு குழுவாக இருந்து செயல்படுகிறார்கள்  எனவும் பேசி பீதியை கிளப்பி விட்டிருக்கிறார். சுசித்ரா பற்றிய பேச்சுக்கள் தான் இப்போது வலைதளத்தில் அதிகமாக வலம் வருகிறது.

அவர் குறிப்பிட்ட பெயர்களில் இதுவரை யாருமே எதிர்வினை ஆற்றாத நிலையில் களத்தில் குதித்துள்ளார் கார்த்திக். தனது முன்னாள் மனைவி சொல்லியது போல தான்கேயாக இருந்தால் அதனை தானே வெளிப்படையாக சொல்லியிருப்பேன்.  அது குறித்த விடியோவையும் வெளியிட்டிருப்பேன் என கவுண்ட்டர் கொடுத்துள்ளார்.

karthik suchitra
karthik suchitra

சுசித்ரா சொன்னதையெல்லாம் கேட்டு விட்டு அதன் உண்மைத்தன்மை பற்றி ஆராயாமல் இதனை  வெளியிட்ட யூ-டியூப் நிறுவனம் அந்த விடியோவை தங்கள் பக்கத்திலிருந்து டெலிட் செய்ய வேண்டும். அதே போலே சுசித்ரா தனது பேச்சிற்கு மண்ணிப்பு கோராவிட்டால் அதனை சட்ட ரீதியாக சந்திக்க உள்ளதாகவும் சொல்லியிருக்கிறார்.

இந்த விஷயத்தில் சம்பத்தப்பட்டுள்ளதாக சுசித்ரா குற்றம் சாட்டியுள்ள மற்ற நபர்கள் எல்லாம் ஏன் இந்த விஷயம் குறித்து பேசாமலேயே மெளனம் காத்து வருகின்றனர் என்பது இந்த நிமிடம் வரை புரியாத புதிராகவே இருக்கிறது என பேச்சுக்கள் எழத்துவங்கியுள்ளது. அதே நேரத்தில் கார்த்திக் மட்டும் ஏன் இந்த விஷயத்தில் திடீர் வேகம் எடுத்து தீவிரம் காட்டத்துவங்கியுள்ளார் என்பதுவும் புதிராகவே இருப்பதாகவும் சொல்லப்படுகிறது.

இதையும் படிக்க தவறாதீர்கள்:  என் உயிர் இப்போ என்னிடம் இல்லை தேவி... பெல்ஸ் பேண்டில் மயக்கிய குந்தவை!

Krish

கிரிஷ். இவர் டிஜிட்டல் செய்தி துறையில் துறையில் 5 ஆண்டுகள் அனுபவம் பெற்றவர். குறிப்பாக தமிழில் முன்னணி பத்திரிக்கைகளின் இணையதள செய்தி பிரிவில் பணியாற்றிய அனுபவம் கொண்டவர். சினிமா, விளையாட்டு சார்ந்த செய்திகள் வழங்குவதில் ஆர்வம் உள்ளவர்.

இதையும் படிங்க

Editorial visual announcing the 8-minute promo premiere for Vetrimaaran and Silambarasan TR's Arasan.

‘வடசென்னை’ உலகத்தில் ‘அரசன்’! 8 நிமிட ப்ரோமோ ரெடி… மாஸ் முடிவெடுத்த வெற்றிமாறன் – சிலம்பரசன் டிஆர்!

Editorial visual announcing the official launch and filming of Tamizh Padam 3: Alien Athiyayam.

“அகில உலக சூப்பர் ஸ்டார்” சிவாவின் ‘தமிழ் படம் 3: ஏலியன் அத்தியாயம்’ – ஷூட்டிங் அதிகாரப்பூர்வமாகத் தொடக்கம்!

Editorial visual capturing producer Kalaipuli S. Thanu recalling the inception of Suriya's Kaakha Kaakha.

அத்தனை நிறுவனங்களும் வேண்டாம் சொன்ன கதை… கெளதம் மேனனை தூக்கி நிறுத்திய தாணு: ‘காக்க காக்க’ படத்தின் சீக்ரெட் ரிவீல்!

Editorial visual illustrating director Perarasu recalling the Thirupaachi screenplay incident.

“இதுதான் சிறந்த திரைக்கதை!” – விஜய்யின் ‘திருப்பாச்சி’ பட ரிலீஸ் இரவில் நடந்த சுவாரஸ்ய சம்பவம் பகிர்ந்த பேரரசு!

Editorial visual announcing the first single '#AdraParama' and release date for Raawadi.

பசில் ஜோசப் – அக்‌ஷய் குமார் இணையும் ‘ராவடி’ படத்தின் முதல் பாடல் அப்டேட்! கிறிஸ்மஸ் ரிலீஸ் தேதி வெளியீடு!

Editorial visual announcing the release window shift for Ajith Kumar's Gladiators.

பொங்கலில் இருந்து மாறுமா அஜித்தின் ‘கிளாடியேட்டர்ஸ்’ ரிலீஸ் தேதி? குடியரசு தின வெளியீட்டுக்குத் திட்டமிடல்!