suchitra karthik

அவனா நீன்னு சுசித்ரா கேட்டது உண்மையா இருந்தா நானே சொல்லியிருப்பேன்…வேகம் காட்டும் கார்த்திக்!…

சுசித்ராவின் வீடியோவால் கோடம்பாக்கம் இரவிலும் கூட தூங்காமல் முழித்துக்கொண்டே இருக்கும் நிலைக்கு வந்துள்ளது. அடுத்த வீடியோ எப்போ வரும் அதில் வேறு யார் பெயரும் சேர்க்கப்படுமா என்ற அச்சத்தோடு. தனது முன்னாள் கணவர் கார்த்திக் பற்றிய பாடகி சுசித்ராவின் விடியோவில் அவரை…