---Advertisement---

மிஷ்கினை இசையால் மிரட்டிய ஏ ஆர் ரகுமான்?… இருந்தாலும் இளையராஜாவை விட்டுக் கொடுக்க மனசே வரலையாம்!…

Published on: May 11, 2024
ilayaraja miskin rehman
---Advertisement---

மிஷ்கின் தமிழ் பட இயக்குனர்களின் சற்று மாறுபட்ட கதைகளை வைத்து படம் எடுக்கக் கூடியவர். இவரது படங்கள் அதிகமாக த்ரில்லர்களாக தான் அமைந்திருக்கும். இளையராஜாவின் மிகப்பெரிய ரசிகர் ஆன இவர் அவருடைய  ரசிகர் மன்றத்திலும் இருந்து வந்திருக்கிறார். இளையராஜா தனது இசையால் தமிழ் சினிமாவை ஆண்டு வந்த நேரத்தில் திடீரென உள்ளே புகுந்து மக்களை மயக்கியவர் ஏ.ஆர்.ரகுமான்.

இளயராஜாவின் சினிமா வாழ்வில் சிறிய தொய்வு ஏற்படத்துவங்கியதாம் ஏ.ஆர்.ரகுமான் தலை தூக்கிய பினனர். மேற்கத்திய இசையை போலவே கருவிகளின் ஆதீக்கம் அதிகமாக ரகுமான் இசையில் காணப்பட்டாலும் அவரது பாடல்கள் மீண்டும், மீண்டும் கேட்கத்தூண்டியது.

இளையயராஜாவிலிருந்து முற்றிலும் மாறு பட்ட வடிவில் தான் ரகுமானின் இசை அமைந்தது. ஆனாலும் நாளுக்கு, நாள் இவரது புகழ் வளர்ந்து கொண்டே  இருந்தது.  இளையராஜாவின்  இசையை விரும்புபவர்கள் கூட இவரது  பாடல்களை கேட்க, அவரை நினைக்க தவறியது கிடையாது அந்த நேரத்திலிருந்தே.

mishkin
mishkin

ரகுமானின் இசையில் வெளிவந்த பாடல்களை கேட்டு பிரமித்து போயிருக்கிறாராம் இயக்குனர் மிஷ்கின். ஆனாலும் அவர் இளையராஜாவின் ரசிகராச்சே அதனால் அவருடைய நண்பர்களிடம் இளையராஜாவை விட்டுக் கொடுக்காமலே பேசுவாராம்.

அவரது நண்பர்கள் எல்லாம் மிஷ்கினை பார்த்து ‘மார்டன் ட்ரெண்டுக்கு வா’ என சொல்லும் பொழுது எல்லாம், என்ன இருந்தாலும் இளையராஜா, இளையராஜா தான் என அவர்களிடம் இளையராஜாவுக்கு வக்காலத்து வாங்கிவிட்டும், அவரை விட்டுக்கொடுக்காமல் பேசுவாராம்.

இதையும் படிக்க தவறாதீர்கள்:  ஸ்வீட் எடு கொண்டாடு!...வந்துச்சுப்பா அப்டேட்டு...தலைவர்னா சும்மாவா?...

ஆனால் நண்பர்கள் யாரும் இல்லாத நேரத்தில் நேரத்தில் வாக்-மேன் கருவியில் ஏ.ஆர்.ரகுமான் பாடல்களை கேட்டு மகிழ்வாராம்.ஏ.ஆர்.ரகுமான் கடவுள் கொடுத்த பரிசு. அவருடைய இசைத்திறமை அந்த அளவிற்கு தன்னை ஆச்சரியப்பட வைத்தது எனவும் சொல்லி இருக்கிறார் மிஷ்கின்.

Krish

கிரிஷ். இவர் டிஜிட்டல் செய்தி துறையில் துறையில் 5 ஆண்டுகள் அனுபவம் பெற்றவர். குறிப்பாக தமிழில் முன்னணி பத்திரிக்கைகளின் இணையதள செய்தி பிரிவில் பணியாற்றிய அனுபவம் கொண்டவர். சினிமா, விளையாட்டு சார்ந்த செய்திகள் வழங்குவதில் ஆர்வம் உள்ளவர்.

இதையும் படிங்க

Editorial visual announcing the theatrical release date for Yogi Babu's 300th film Arjunan Per Pathu.

யோகி பாபுவின் 300-வது திரைப்படம் ‘அர்ஜுனன் பேர் பத்து’: தியேட்டர் ரிலீஸ் தேதி அதிகாரப்பூர்வ அறிவிப்பு!

Editorial visual featuring Nayanthara's official thank you note for Mookuthi Amman 2.

“மனதிற்கு நெருக்கமான படம்”: ‘மூக்குத்தி அம்மன் 2’ சுந்தர் சி மற்றும் படக்குழுவினருக்கு நயன்தாரா நெகிழ்ச்சி நன்றி!

Editorial visual featuring Raja Karuppasamy's upcoming project under Raaj Kamal Films International.

ராஜ் கமல் பிலிம்ஸ் பேனரில் புது திருப்புமுனை: கதாநாயகனாகவும் இயக்குநராகவும் அவதரிக்கும் ‘மோத ராத்திரி’ ராஜா கருப்பசாமி!

Editorial visual featuring production updates for Ajith Kumar's DareDevil.

அஜித்தின் ‘டேர்டெவில்’ படத்திற்கு ரூ.100 கோடி நிதி வசதி? அதிகாரப்பூர்வ இணை தயாரிப்பாளரானார் சுரேஷ் சந்திரா!

Editorial visual announcing the worldwide release date for Sai Pallavi's Om.

நீதிக்காகப் போராடும் ‘நித்யா ரெட்டி’: சாய்பல்லவியின் ‘ஓம்’ உலகளாவிய தியேட்டர் ரிலீஸ் தேதி அறிவிப்பு!

Editorial visual featuring stunt master Peter Hein speaking about actor Suriya.

“சூர்யா எனக்கு வெறும் நடிகர் இல்ல, கூடப்பிறந்த சகோதரன்!” பீட்டர் ஹெய்ன் பகிர்ந்த நெகிழ்ச்சி உண்மை!