Posted incinema news Latest News Tamil Cinema News
பாக்யராஜ் இசையமைப்பாளராக மாற இளையராஜா தான் காரணமாமே!…வெளிச்சத்துக்கு வந்த ரகசியம்?…
பாரதிராஜாவிடம் உதவி இயக்குனராக பணிபுரிந்து பின்னர் இயக்குனராகி பல வெற்றி படங்களை எடுத்து திரைக்கதை எழுதுவதில் இந்திய திரை உலகிலேயே சிறந்தவர் என தனக்கென்று ஒரு மிகப்பெரிய பெயரைக் கொண்டிருந்தவர் பாக்யராஜ். இயக்குனரானதும் தனது படங்களுக்கு இசையமைக்க இளையராஜாவையே நம்பியிருந்தாராம்.ஒரு முறை…