---Advertisement---

இது எப்படி உங்களால முடிஞ்சிது?…ரஜினியை கண்டு வியந்த மனோபாலா!…

Published on: May 11, 2024
rajini manobala
---Advertisement---

‘சூப்பர் ஸ்டார்’ என்ற உச்சத்தை அடைய ரஜினி கடந்து வந்த பாதைகள் எல்லாம் அவ்வளவு எளிதானவைகள் அல்ல. தனது திறமையை மட்டுமே நம்பி வந்து,  தோல்விகள் இவரை துரத்த,  சிறிது தூரத்திலே திரும்பி நின்று அவற்றை விரட்டி வெற்றிகளாக மாற்றிக்காட்டியவர் அவர்.

ஒரு படத்தில் நடித்து முடிக்க 6 மாதம், ஒரு வருடம்,  ஏன் இன்னும் அதிகமாக கூட நேரம் எடுத்துக்கொள்கிறார்கள் இன்றைய கதாநாயகர்கள். ஆனால் ஒரு ஆண்டில் மட்டும் ரஜினி 18 படங்களில் நடித்திருக்கிறார். இதனை பற்றி பேசிய மறைந்த மனோபாலா,  ரஜினியின் இந்த கடமை உணர்வைக்கண்டு தான் வியந்து போனதாக சொல்லியிருந்தார்.

இது எப்படி சாத்தியமானது என அவரிடமே கேள்வி கேட்டுமிருந்திருக்கிறார் மனோபாலா. அதற்கு ரஜினியோ அதனை கொஞ்சம் கூட பெரிய விஷயமாக நினைக்காமல், அதில் தன்னை பற்றி பெரிதாகவும் காட்டிக்கொள்ளாமல். வசனங்களை எழுதிக்கொடுக்கிறார்கள் நான் நடிக்கிறேன்.

rajini manobala
rajini manobala

இதில்  எனக்கு என்ன சிரமம் இருக்கிறது?. ஒரு படத்தில் கதாநாயகனாக நடிக்கும் தன்னை விட அதிகமான உழைப்பை கொடுப்பவர்கள் ஏராளம். அவர்களோடு ஒப்பிட்டு பார்த்தால் தனது பங்கு அதில் பெரிதாக ஒன்றுமே கிடையாது என எளிமையாக சொன்னாராம். இப்படி தன்னடக்கத்துடன் அவர் பேசியதை நினைத்து பார்த்த மானோபாலாவிற்கு அது ஆச்சரியத்தை கொடுத்ததாம்.

இன்று உள்ள நாயக, நாயகிகள் எல்லாம் ஓரே நாளில் இரண்டு, மூன்று படங்களில் நடித்து வருகின்றார்களே என்ற கேள்விக்கு பதில் கொடுக்கும் விதமாக ரஜினியுடனான தனது பழைய நினைவுகளை மேற்கோள் காட்டி பேசியிருந்தார் ஒரு முறை.

Krish

கிரிஷ். இவர் டிஜிட்டல் செய்தி துறையில் துறையில் 5 ஆண்டுகள் அனுபவம் பெற்றவர். குறிப்பாக தமிழில் முன்னணி பத்திரிக்கைகளின் இணையதள செய்தி பிரிவில் பணியாற்றிய அனுபவம் கொண்டவர். சினிமா, விளையாட்டு சார்ந்த செய்திகள் வழங்குவதில் ஆர்வம் உள்ளவர்.

இதையும் படிங்க

சர்தார் 2 பட விழாவில் பேசிய நடிகர் கார்த்தி மற்றும் மாலவிகா மோகனன்.

Karthi Faces Severe Backlash: ‘மாலவிகாவை அப்படி எதிர்பார்த்தேன்’ – மோனிகா பெல்லூச்சி ஒப்பீட்டால் இணையத்தில் வெடித்த விவாதம்!

Promotional poster featuring Keerthy Suresh for Karthik Subbaraj's action thriller Dorothy.

கார்த்திக் சுப்பராஜ் – கீர்த்தி சுரேஷின் ‘டோரதி’: தமிழக வெளியீட்டு உரிமையை கைப்பற்றிய முன்னணி நிறுவனம்!

Promotional banner celebrating the successful second-week run of Kavin and Nayanthara's Hi.

ஹாய் படம் வெற்றி நடை: இரண்டாவது வாரத்திலும் தமிழகத்தில் 250-க்கும் மேற்பட்ட திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடும் கவின் – நயன்தாரா படம்!

Action-packed promotional poster of Soori's upcoming sea sports drama Mandaadi.

சூரியின் ‘மண்டாடி’ அதிரடி டிரெய்லர்: கடற்பரப்பு சண்டை மற்றும் படகுப் பந்தயத்துடன் வெளியானது மிரட்டலான முன்னோட்டம்!

Superstar Rajinikanth sporting a stylish look for his action entertainer Dharman.

சூப்பர் ஸ்டார் ரஜினியின் ‘தர்மன்’: அதிரடியாக முடிந்த இரண்டாம் கட்ட படப்பிடிப்பு – பொங்கலுக்கு ரிலீஸ் உறுதி!

Official announcement poster for Mani Ratnam’s upcoming film starring Vijay Sethupathi and Sai Pallavi.

மணிரத்னம் – ஏ.ஆர்.ரஹ்மான் காம்போ: விஜய் சேதுபதி, சாய் பல்லவி நடிக்கும் புதிய படத்தின் டைட்டில் செப்டம்பர் 7-ல் வெளியீடு!