---Advertisement---

காட்டித்தான் வாழனுமா?…பகீரென கேட்ட பயில்வான்…என் இஷ்டம் நா காட்டுவேன் க்ராஸ் பண்ணி கேட் போட்ட ஷகிலா!.

Published on: May 6, 2024
renganathan sakila
---Advertisement---

வில்லானாக, ஃபைட்டராக நடிக்கும் போது கூட இவ்வளவு விமர்சனங்களை பார்த்திருக்க மாட்டார் போல ‘பயில்வான்’ரெங்கநாதன்.  சினிமாவில் அவ்வப்போது தலையை காட்டி வரும் இவர் ‘யூ-டியூப்’ சேனல் ஒன்றினை நடத்தில் வருகிறார்.

அவரது சேனலில் ஒரு செய்தி வந்து விட்டது என்றால் அதில் சர்ச்சைகளுக்கு பஞ்சமிருக்காது. நடிகர், நடிகையர் பற்றிய அந்தரங்கங்களை வெளிப்படையாக பளீச் என பேசி, பகீர் கருத்துக்களை உலாவரச்செய்து விடுவார். இதனால் பல இடஞ்சல்களையும் பார்த்தும் வருகிறார்.

bayilvan renkanathan
bayilvan renkanathan

கலைஞர் தொலைக்காட்சி வாழ்ந்து காட்டுவோம் நிகழ்ச்சியில் பங்கேற்ற இவருக்கும் கவர்ச்சி நடிகை ஷகிலாவிற்கும் நடந்து விவாதத்தில்  அனல் பறந்தது.

நிகழ்ச்சி துவக்கத்திலேயே காட்டித்தான் வாழ வேண்டுமா? என ஆரம்பித்தார் பயில்வான்.  ஆடியோ லாஞ்ச், பட ப்ரமோ நிகழ்ச்சிகளில் பங்கேற்கும் நடிகைகள் கவர்ச்சியாக போஸ் கொடுப்பது எதற்கு என காட்டாமாக அவரது பாணியில் கேட்டார்.

renkanathan
renkanathan

அதற்கு ஷகீலாவோ அது அவர்கள இஷ்டம் அதை பற்றி உங்களுக்கென்ன என கேட்டுவிட்டார். இப்படி செய்து தான் அவர்கள் வயிறை வளர்க்க வேண்டுமா? என ரெங்கநாதன் கேட்க, அடுத்தவர்களின் அந்தரங்கங்களை பொதுவெளியில் பேசித்தானே நீங்கள் உங்கள் வயிற்றை வளர்க்கின்றீங்கர்கள் அண்ணா என பதிலடி கொடுக்க விவாதம் தீப்பிடித்தது.

இதையும் படிக்க தவறாதீர்கள்:  அடுத்த ஐந்து நாட்களுக்கு நீடிக்க போகும் மழை!...என்ன சொல்லியிருக்கிறது ஆய்வு மையம்?...

 

அதோடு நிற்காமல ஷகீலாவின் தனிப்பட்ட வாழ்வில் நடந்த ஒரு சம்பவம் குறித்து பயில்வான் கேட்டு விட, உங்கள் குடும்பத்தில் நடந்து வரும் ஒரு முக்கியமான விஷயம் உங்களுக்கு தெரியுமா? என எதிர் கேள்வியை கேட்டார் ஷகீலா.

இறுதியில் நடிகைகளின் அந்தரங்க விஷயங்களை பகிரங்கப்படுத்துவதை நீங்கள் தவிர்த்துக்கொள்ளுங்கள அண்ணா  என சொல்ல, தான் ஒரு புலனாய்வு சேனல் நடத்துபவன் அதனால் என் பணியை நான் தொடர்வேன் என்று முடித்தார் பயில்வான் ரெங்கநாதன்

Krish

கிரிஷ். இவர் டிஜிட்டல் செய்தி துறையில் துறையில் 5 ஆண்டுகள் அனுபவம் பெற்றவர். குறிப்பாக தமிழில் முன்னணி பத்திரிக்கைகளின் இணையதள செய்தி பிரிவில் பணியாற்றிய அனுபவம் கொண்டவர். சினிமா, விளையாட்டு சார்ந்த செய்திகள் வழங்குவதில் ஆர்வம் உள்ளவர்.

இதையும் படிங்க

Editorial visual announcing Sundar C's confirmation of Vishal's Purushan release date for Pongal 2027.

பொங்கல் 2027 ரேஸில் விஷாலின் ‘புருஷன்’! சுந்தர் சி கொடுத்த அதிகாரப்பூர்வ மாஸ் அப்டேட்!

Editorial visual announcing the 8-minute promo premiere for Vetrimaaran and Silambarasan TR's Arasan.

‘வடசென்னை’ உலகத்தில் ‘அரசன்’! 8 நிமிட ப்ரோமோ ரெடி… மாஸ் முடிவெடுத்த வெற்றிமாறன் – சிலம்பரசன் டிஆர்!

Editorial visual announcing the official launch and filming of Tamizh Padam 3: Alien Athiyayam.

“அகில உலக சூப்பர் ஸ்டார்” சிவாவின் ‘தமிழ் படம் 3: ஏலியன் அத்தியாயம்’ – ஷூட்டிங் அதிகாரப்பூர்வமாகத் தொடக்கம்!

Editorial visual capturing producer Kalaipuli S. Thanu recalling the inception of Suriya's Kaakha Kaakha.

அத்தனை நிறுவனங்களும் வேண்டாம் சொன்ன கதை… கெளதம் மேனனை தூக்கி நிறுத்திய தாணு: ‘காக்க காக்க’ படத்தின் சீக்ரெட் ரிவீல்!

Editorial visual illustrating director Perarasu recalling the Thirupaachi screenplay incident.

“இதுதான் சிறந்த திரைக்கதை!” – விஜய்யின் ‘திருப்பாச்சி’ பட ரிலீஸ் இரவில் நடந்த சுவாரஸ்ய சம்பவம் பகிர்ந்த பேரரசு!

Editorial visual announcing the first single '#AdraParama' and release date for Raawadi.

பசில் ஜோசப் – அக்‌ஷய் குமார் இணையும் ‘ராவடி’ படத்தின் முதல் பாடல் அப்டேட்! கிறிஸ்மஸ் ரிலீஸ் தேதி வெளியீடு!