---Advertisement---

என்னது இதெல்லாம் இவங்க பாடிய பாடல்களா?…சோ ஸ்வீட் வாய்ஸ்… கேட்டுகிட்டே இருக்கலாம் தானே இந்த பாடல்களயெல்லாம்….

Published on: May 1, 2024
madhusree
---Advertisement---

சினிமா படத்தில் கதாநாயகன், கதாநாயகி, கதை, திரைக்கதை, வசனம் நகைச்சுவை எல்லாம் எப்படி முக்கியமோ அது போல தான் பாடல்கள்.  பாடல்கள் படத்தினுடைய வெற்றிக்கு மிகப்பெரிய அஸ்திவாரமானதாக  அமைந்துமுள்ளது. இப்படிப்பட்ட முக்கியத்துவம் வாய்ந்த இந்த பாடல்களைப் பாடும்பாடகர், பாடகிகளும் இதல் அதிக கவனம் பெறுவர்.

நிறைய பாடல்களைப் பாடி ரசிகர்களினுடைய எண்ணங்களில் தங்களது பெயரை நீங்காமல் பதித்துக் கொண்ட பாடக, பாடகிகள் ஏராளமிருக்க,  மதுஸ்ரீயை  யாரும் மறந்திருக்க முடியாது.

வெளிவந்த நேரத்தில் கேட்டதும் சொக்கி நிற்க வைத்து, இன்றும் எங்கு கேட்டாலும் அதனையே கூர்ந்து கவனிக்க வைக்கும் இந்த  பாடல்களை எல்லாம் பாடியது சாட்சாத் மதுஸ்ரீயே’.

mathu shree
mathu shree

எச்.ஜே.சூர்யா, நிலா நடித்து வெளிவந்த “அ..ஆ” படத்தில் வரும் ‘மயிலிறகே’ பாடல் இவரது இனிக்கும் குரலில் வந்தது தான். அதே போல ஆர்யா, திரிஷா நடித்த “சர்வம்” பட ‘சிறகுகள் வந்ததோ எங்கோ செல்ல’ டுயட் பாடலை தெறிக்க விட்டதும் மதுஸ்ரீ தான்.

சிம்பு, வேதிகாவின் “காளை” படத்தில் கதாநாயகி ‘எப்ப நீ என்ன பார்ப்ப’ என ஏங்கி பாடும் பாடலின் குரலும் மதுஸ்ரீயினுடயதே. யுவன் ஷங்கர் ராஜா இசையில் “மங்காத்தா” படத்தில் திரிஷா சோகமாக பாடும் ‘என் நண்பனே என்னை’ பாடலும், சமீபத்தில் வெளியாகிய சிம்புவின் “வெந்து தனிந்தது காடு” படத்தில்  சூப்பர் ஹிட்டான  ‘மல்லிப்பூ வெச்சி வாடுதே , எப்ப வரப்போற’ பாடலின் குரலுக்கு சொந்தக்காரர் மதுஸ்ரீ தான்.

சாந்தனு பாக்யராஜ் நடித்து வெளியான “சக்கரக்கட்டி” படத்தில் வரும் ‘மருதானி மருதானி’ என கையில் வைத்ததும் ஒட்டிக்கொள்ளும் மருதானியை போல கேட்டதுமே மனதிற்குள் ஒட்டிக்கொண்ட இந்த பாடலையும் பாடியவர் மதுஸ்ரீ.

Krish

கிரிஷ். இவர் டிஜிட்டல் செய்தி துறையில் துறையில் 5 ஆண்டுகள் அனுபவம் பெற்றவர். குறிப்பாக தமிழில் முன்னணி பத்திரிக்கைகளின் இணையதள செய்தி பிரிவில் பணியாற்றிய அனுபவம் கொண்டவர். சினிமா, விளையாட்டு சார்ந்த செய்திகள் வழங்குவதில் ஆர்வம் உள்ளவர்.

இதையும் படிங்க

Official cast announcement promotional graphic featuring actor Jeevan in Lover Boy.

‘லவர் பாய்’ படத்தில் இணைந்த நடிகர் ஜீவன்: ஆக்‌ஷன் களத்திற்குத் திரும்பும் ஒரிஜினல் லவர் பாய்!

Actor Soori interacting with the press at the success meet of Mandadi.

மண்டாடி வெற்றி விழா செய்தியாளர் சந்திப்பு: “பரோட்டா சூரி என்ற பெயரே கிடையாது” – மனம் திறந்த நடிகர் சூரி!

Fans celebrating the 1700-day theatrical milestone of Vinnaithaandi Varuvaayaa at PVR VR Mall Chennai.

சென்னை மாலில் சாதனை படைக்கும் ‘விண்ணைத்தாண்டி வருவாயா’: 1700 நாட்களைக் கடந்து திரையரங்கில் வெற்றிகரமாக ஓடும் சிலிர்ப்பூட்டும் சாதனை!

Official trailer release announcement graphic for Fahadh Faasil's Don't Trouble the Trouble.

ஃபகத் பாசிலின் ‘டோன்ட் ட்ரபிள் தி ட்ரபிள்’ ட்ரெய்லர்: நாளை வெளியாகிறது எதிர்பார்க்கப்பட்ட அதிரடித் திரைப்படத்தின் முன்னோட்டம்!

Official teaser announcement promotional graphic for Rashmika Mandanna's Mysaa.

ரஷ்மிகா மந்தனாவின் ‘மைசா’ டீசர் ரிலீஸ் அப்டேட்: ஜேக்ஸ் பிஜாய் இசையில் 2 நிமிட அதிரடி மேவத்திற்கு தயாராகும் ரசிகர்கள்!

Official announcement poster for Era Saravanan's socio-drama sequel Nandhan 2.

அதிகாரப்பூர்வ அறிவிப்பு: இயக்குநர் இரா.சரவணனின் ‘நந்தன் 2’: சமூகத்தின் குரலை ஓங்கி ஒலிக்கத் தயாராகும் இரண்டாம் பாகம்!