cinema news5 months ago
என்னது இதெல்லாம் இவங்க பாடிய பாடல்களா?…சோ ஸ்வீட் வாய்ஸ்… கேட்டுகிட்டே இருக்கலாம் தானே இந்த பாடல்களயெல்லாம்….
சினிமா படத்தில் கதாநாயகன், கதாநாயகி, கதை, திரைக்கதை, வசனம் நகைச்சுவை எல்லாம் எப்படி முக்கியமோ அது போல தான் பாடல்கள். பாடல்கள் படத்தினுடைய வெற்றிக்கு மிகப்பெரிய அஸ்திவாரமானதாக அமைந்துமுள்ளது. இப்படிப்பட்ட முக்கியத்துவம் வாய்ந்த இந்த பாடல்களைப்...