---Advertisement---

கதையை கேட்காமலேயே கம்போசிங்கை முடிச்சு கொடுத்த இளையராஜா!…வெளியான கங்கை அமரனின் சுயநலம்…

Published on: April 24, 2024
gankai amaran
---Advertisement---

இசையமைப்பதில் வல்லவர் இளையராஜா, படங்களை இயக்குவதும், பாடல்கள் எழுதுவதிலும் சிறந்து விளங்கியவர்  கங்கை அமரன். இவரும் சில படங்களுக்கு இசையமைத்து இருக்கிறார்

இவர்கள் இருவரின் கூட்டணியில் வெளியான “கரகாட்டக்காரன்” தமிழ் சினிமா வரலாற்றில் இன்றும் சொல்லக் கூடிய சாதனைகளை தன் வசம் வைத்துள்ளது இந்த படம்.

கதையைப் பற்றி இளையராஜாவுடன் சொல்லாமல் சிட்டுவேஷனை மட்டுமே சொல்லி இருக்கிறார் படத்தின் இயக்குனரான கங்கை அமரன். அதைக் கேட்டு இளையராஜா உடனே இசையமைத்த பாடல் தான் “மாங்குயிலே பூங்குயிலே”.

அதோடு மட்டுமல்லாமல் காட்சிகளை தெரிந்து மட்டும் கொண்டும் படத்தை பார்க்காமலயே ரீ- ரெக்கார்டிங் செய்து கொடுத்தாராம். இந்த ஆச்சரியமான ஒரு தகவலை சொல்லி இருந்திருக்கிறார் கங்கை அமரன்.

karakattakkaran
karakattakkaran

படம் வெளியானதும் அதனை பார்த்த இளையராஜாவோ கவுண்டமணி, செந்தில், கோவை சரளா நடித்த காட்சிகளுக்கு அமைந்த பின்னனி இசை கச்சிதமாக பொருந்தியதை பார்த்து ரசித்து சிரித்திருந்திறுக்கிறார்.

தான் இசை அமைத்த படங்களின் முடிவை பற்றியெல்லாம் அதிகம் யோசிக்க மாட்டாராம், அதோடு பட வெற்றி விழாக்களில் பங்கேற்க மாட்டாராம் இளையராஜா.

ஆனால் “கரகாட்டக்காரன்” படத்திற்கு மட்டும் அதன்வெற்றியை கொண்டாட எ எடுக்கப்பட்ட எல்லா விழாக்களிலும் அதிக ஆர்வத்துடன்  பங்கேற்றாராம்.

இதையும் படிக்க தவறாதீர்கள்:  என்ன மணி இதெல்லாம்?...இப்படி ஆயிப்போச்சே!..நவரச நாயகன் கார்த்திக் நம்பாத விஷயம்...

தமிழகம் முழுவதும் திரையரங்குகளுக்கு சுற்றுப்பயனமும் மேற்கொண்டாராம். படத்தை அதிக முறை பார்க்கும்  ரசிகர்களுக்கு பரிசுகளும் வழங்கப்பட,  ஐந்து பவுன் தங்கச்சங்கிலிகளை வெற்றி பெற்ற நபர்களுக்கு தனது கைகளாலே வழங்கி இருக்கிறார். 100வது நாள், வெள்ளிவிழா கொண்டாட்டங்களிலும் அவர் பங்கேற்றாராம். இளையராஜா தனது வாழ்வில் முதன் முறையாக இப்படி செய்திருந்தாராம்.

இளையராஜாவின் “பயோ – பிக்” படத்தில் இதை காட்சியாக வைக்கசொல்லுவேன்,  அதனால் தன்னுடய பெயரும் வெளிவரும் எல்லாம் ஒரு சுயநலம் தான் என்றார் கங்கை அமரன்.

Krish

கிரிஷ். இவர் டிஜிட்டல் செய்தி துறையில் துறையில் 5 ஆண்டுகள் அனுபவம் பெற்றவர். குறிப்பாக தமிழில் முன்னணி பத்திரிக்கைகளின் இணையதள செய்தி பிரிவில் பணியாற்றிய அனுபவம் கொண்டவர். சினிமா, விளையாட்டு சார்ந்த செய்திகள் வழங்குவதில் ஆர்வம் உள்ளவர்.

இதையும் படிங்க

Editorial visual announcing Sundar C's confirmation of Vishal's Purushan release date for Pongal 2027.

பொங்கல் 2027 ரேஸில் விஷாலின் ‘புருஷன்’! சுந்தர் சி கொடுத்த அதிகாரப்பூர்வ மாஸ் அப்டேட்!

Editorial visual announcing the 8-minute promo premiere for Vetrimaaran and Silambarasan TR's Arasan.

‘வடசென்னை’ உலகத்தில் ‘அரசன்’! 8 நிமிட ப்ரோமோ ரெடி… மாஸ் முடிவெடுத்த வெற்றிமாறன் – சிலம்பரசன் டிஆர்!

Editorial visual announcing the official launch and filming of Tamizh Padam 3: Alien Athiyayam.

“அகில உலக சூப்பர் ஸ்டார்” சிவாவின் ‘தமிழ் படம் 3: ஏலியன் அத்தியாயம்’ – ஷூட்டிங் அதிகாரப்பூர்வமாகத் தொடக்கம்!

Editorial visual capturing producer Kalaipuli S. Thanu recalling the inception of Suriya's Kaakha Kaakha.

அத்தனை நிறுவனங்களும் வேண்டாம் சொன்ன கதை… கெளதம் மேனனை தூக்கி நிறுத்திய தாணு: ‘காக்க காக்க’ படத்தின் சீக்ரெட் ரிவீல்!

Editorial visual illustrating director Perarasu recalling the Thirupaachi screenplay incident.

“இதுதான் சிறந்த திரைக்கதை!” – விஜய்யின் ‘திருப்பாச்சி’ பட ரிலீஸ் இரவில் நடந்த சுவாரஸ்ய சம்பவம் பகிர்ந்த பேரரசு!

Editorial visual announcing the first single '#AdraParama' and release date for Raawadi.

பசில் ஜோசப் – அக்‌ஷய் குமார் இணையும் ‘ராவடி’ படத்தின் முதல் பாடல் அப்டேட்! கிறிஸ்மஸ் ரிலீஸ் தேதி வெளியீடு!