gankai amaran

கதையை கேட்காமலேயே கம்போசிங்கை முடிச்சு கொடுத்த இளையராஜா!…வெளியான கங்கை அமரனின் சுயநலம்…

இசையமைப்பதில் வல்லவர் இளையராஜா, படங்களை இயக்குவதும், பாடல்கள் எழுதுவதிலும் சிறந்து விளங்கியவர்  கங்கை அமரன். இவரும் சில படங்களுக்கு இசையமைத்து இருக்கிறார் இவர்கள் இருவரின் கூட்டணியில் வெளியான "கரகாட்டக்காரன்" தமிழ் சினிமா வரலாற்றில் இன்றும் சொல்லக் கூடிய சாதனைகளை தன் வசம்…