---Advertisement---

எதிரியாய் மாறிய வடிவேலு!..சந்தானம் கூட சிங்கமுத்து நடிச்சது அவ்ளோ பெரிய தப்பா?…

Published on: April 19, 2024
vadivel sinkamuthu
---Advertisement---

சின்ன, சின்ன துக்கடா கேரக்டர்களில் நடித்து, அதில் நகைச்சுவை கலந்தும், தனது சொந்த குரலில்  பாடல்களை பாடியும் ரசிகர்களை வயிறு குலுங்க சிரிக்க வைத்து ‘வைகை புயல்’ என்ற அடைமொழியும் பெற்றவர் வடிவேல்.

ரஜினி,கமல்,அஜீத்,விஜய் என இவருடன் நடிக்காத கதாநாயகர்களே கிடையாது என்று சொல்லலாம். நடிகர் வடிவேல் தனது குழுவினருடன் படங்களில் நகைச்சுவை செய்வதை ஒரு கட்டத்திற்கு பிறகு பழக்கப்படுத்தி கொண்டார்.

vadivel singamuthu
vadivel singamuthu

‘போண்டா’மணி, ‘தாடி’பாலாஜி, ‘அல்வா’ வாசு உள்ளிட்டோரும் அதில் அடங்குவர்.இந்தக் குழுவில் முக்கியமான நபராக சிங்கமுத்து இருந்து வந்தார். ஆனால் சிங்கமுத்து, வடிவேலு இடையே தற்பொழுது மிகப்பெரிய வாய்க்கால் தகராறு நடந்து வருவது தெரிந்ததே.
இவர்கள் இருவரின் நகைச்சுவை ஆற்றலை கண்டு சிரித்து உருண்ட கூட்டம் இருந்து தான் வந்தது.

இருவரின் பிரச்சனைக்கு பிறகு இன்று வரை அவர்கள் இணைந்து நடிக்கவே இல்லை. வடிவேல் பற்றி பேசியிருந்த சிங்கமுத்து, வேறு நகைச்சுவை நடிகர்களுடன் தனது குழு நபர்கள் யாராவது நடிக்கச்சென்றால் கோபத்தின் உச்சிக்கே சென்று விடுவார் என்றார்.

சந்தானத்துடன் தான் இணைந்து நடித்த போது அங்க போய் இங்கு உள்ள ட்ரிக்ஸ் எல்லாத்தையும் காட்டி கொடுத்துட்டு வந்துட்டியா என கேட்டாராம். அவருடைய குழுவில் உள்ள நடிகர்கள்  இவரைத்தவிர வேறு யாருடனும் இணைந்து நடிக்க கூடாது என்பதில் மிகவும் தெளிவாக இருந்தும் வந்தாராம்.

இதையும் படிக்க தவறாதீர்கள்:  பதினஞ்சு வயசுல ஆரம்பிச்ச பயணம்....பட்டாசு பாலுவிலிருந்து சூப்பர் ஸ்டாருக்கு நண்பர் வரை...பட்டைய கிளப்பிய பசுபதி...

விவேக் உடன் நடித்ததற்கு வடிவேலு ஒன்றும் சொல்லவில்லை என ‘போண்டா’மணி சொன்னதை குறித்த  கேள்விக்கு பதில் அளித்த சிங்கமுத்து. தனிமையில் இருக்கும் போது இதைப்பற்றி பேசி சண்டையிடுவாராம். விவேக்கை பார்த்தால் மச்சான் என்று பாசத்தோடு அழைத்துக்கொள்வார். இதுதான் வடிவேலுவினுடைய உண்மையான குணம் என்று சொல்லியிருந்தார்.

Krish

கிரிஷ். இவர் டிஜிட்டல் செய்தி துறையில் துறையில் 5 ஆண்டுகள் அனுபவம் பெற்றவர். குறிப்பாக தமிழில் முன்னணி பத்திரிக்கைகளின் இணையதள செய்தி பிரிவில் பணியாற்றிய அனுபவம் கொண்டவர். சினிமா, விளையாட்டு சார்ந்த செய்திகள் வழங்குவதில் ஆர்வம் உள்ளவர்.

இதையும் படிங்க

Editorial visual announcing Sundar C's confirmation of Vishal's Purushan release date for Pongal 2027.

பொங்கல் 2027 ரேஸில் விஷாலின் ‘புருஷன்’! சுந்தர் சி கொடுத்த அதிகாரப்பூர்வ மாஸ் அப்டேட்!

Editorial visual announcing the 8-minute promo premiere for Vetrimaaran and Silambarasan TR's Arasan.

‘வடசென்னை’ உலகத்தில் ‘அரசன்’! 8 நிமிட ப்ரோமோ ரெடி… மாஸ் முடிவெடுத்த வெற்றிமாறன் – சிலம்பரசன் டிஆர்!

Editorial visual announcing the official launch and filming of Tamizh Padam 3: Alien Athiyayam.

“அகில உலக சூப்பர் ஸ்டார்” சிவாவின் ‘தமிழ் படம் 3: ஏலியன் அத்தியாயம்’ – ஷூட்டிங் அதிகாரப்பூர்வமாகத் தொடக்கம்!

Editorial visual capturing producer Kalaipuli S. Thanu recalling the inception of Suriya's Kaakha Kaakha.

அத்தனை நிறுவனங்களும் வேண்டாம் சொன்ன கதை… கெளதம் மேனனை தூக்கி நிறுத்திய தாணு: ‘காக்க காக்க’ படத்தின் சீக்ரெட் ரிவீல்!

Editorial visual illustrating director Perarasu recalling the Thirupaachi screenplay incident.

“இதுதான் சிறந்த திரைக்கதை!” – விஜய்யின் ‘திருப்பாச்சி’ பட ரிலீஸ் இரவில் நடந்த சுவாரஸ்ய சம்பவம் பகிர்ந்த பேரரசு!

Editorial visual announcing the first single '#AdraParama' and release date for Raawadi.

பசில் ஜோசப் – அக்‌ஷய் குமார் இணையும் ‘ராவடி’ படத்தின் முதல் பாடல் அப்டேட்! கிறிஸ்மஸ் ரிலீஸ் தேதி வெளியீடு!