எதிரியாய் மாறிய வடிவேலு!..சந்தானம் கூட சிங்கமுத்து நடிச்சது அவ்ளோ பெரிய தப்பா?…
சின்ன, சின்ன துக்கடா கேரக்டர்களில் நடித்து, அதில் நகைச்சுவை கலந்தும், தனது சொந்த குரலில் பாடல்களை பாடியும் ரசிகர்களை வயிறு குலுங்க சிரிக்க வைத்து ‘வைகை புயல்’ என்ற அடைமொழியும் பெற்றவர் வடிவேல். ரஜினி,கமல்,அஜீத்,விஜய் …
