---Advertisement---

என்ன மணி இதெல்லாம்?…இப்படி ஆயிப்போச்சே!..நவரச நாயகன் கார்த்திக் நம்பாத விஷயம்…

Published on: April 18, 2024
mounarakam
---Advertisement---

1980 , 90 காலங்களில் கொடி கட்டி பறந்தவர் நவரச நாயகன் கார்த்திக். இவருடைய துள்ளலான நடிப்பினாலும், துருதுறுப்பினாலும் ஆண், பெண் என இரு பாலர் ரசிகர்களையும் கவர்ந்திழுத்தவர். ஒரு குறிப்பிட்ட காலத்திற்குப் பிறகு படங்களில் கதாநாயகனாக நடிப்பதை தவிர்த்துக் கொண்டார், அரசியலிலும் தற்பொழுது இறங்கியுள்ளார்.

கார்த்திக் நடிப்பில் வெளிவந்த படங்களில் பல வெற்றி படங்களாக அமைந்தது. இவரது தந்தை முத்துராமனுக்கு இருந்த ரசிகர் கூட்டத்தை விட, இவருக்கு சற்று அதிகமாகவே ரசிகர் மன்றங்கள் இருந்தது. பாரதிராஜாவின் “அலைகள் ஓய்வதில்லை”யே இவரின் முதல் படம். “பொன்னுமணி”, “மேட்டுக்குடி”, “உள்ளத்தை அள்ளித்தா” உள்பட ஏராளமான படங்கள் நடித்துள்ளார்.

maunarakam
maunarakam

கார்த்திகை வேற லெவலுக்கு கொண்டு சென்ற படம் “மௌன ராகம்”. மணிரத்னத்தின் இயக்கத்தில் மோகன், ரேவதி ஆகியோரும் இதில் நடித்திருந்தனர். மணிரத்னம் கதை சொன்ன பொழுது இந்த படத்தில் நீங்கள் வெறும் இருபது நிமிடம் மட்டுமே வருவீர்கள் என்றும் கதையை மேலோட்டமாக மட்டுமே  சொன்னாராம்.

ரேவதியை துரத்தி, துரத்தி காதலிக்கும் கார்த்திக், அப்போது வரும் பின்னனி இசை, இவை அந்த கால இளசுகளை கிறங்கடித்தது. “மிஸ்டர்.சந்திர மௌலி”  என இவர் பேசின அந்த  காட்சி காதலர்களிடையே பரவசத்தை ஏற்படுத்தியது.

ஆனால் படம் வெளிவந்த பிறகு கார்த்திக், மோகன்- ரேவதி நடித்த காட்சிகளுக்கு கிடைத்த முக்கியத்துவத்தை பார்த்தும், அவை எடுக்கப்பட்ட விதத்தினாலும் அசந்து போனாராம் கார்த்திக். முழு கதையை கேட்காமல் சம்மதித்ததற்கு காரணம் மணிரத்னம் தானாம். யார் கதை சொல்கிறார்கள் என்பது தான் முக்கியமாம். எவ்வளவு விரிவாக, எவ்வளவு நேரத்தில் சொல்கிறார்கள் என்பது முக்கியமல்லையாம். அதே போல படம் வெளிவந்து மிகப்பெரிய ஹிட்டானது.

Krish

கிரிஷ். இவர் டிஜிட்டல் செய்தி துறையில் துறையில் 5 ஆண்டுகள் அனுபவம் பெற்றவர். குறிப்பாக தமிழில் முன்னணி பத்திரிக்கைகளின் இணையதள செய்தி பிரிவில் பணியாற்றிய அனுபவம் கொண்டவர். சினிமா, விளையாட்டு சார்ந்த செய்திகள் வழங்குவதில் ஆர்வம் உள்ளவர்.

இதையும் படிங்க

Actor Arjun Das, Anna Ben, and Yogi Babu from the official promotional poster of Con City movie trailer release.

“லாட்டரி அடிக்கப் போகும் நடுத்தர குடும்பம்!”.. அர்ஜுன் தாஸ், அன்னா பென், யோகி பாபுவின் ‘கான் சிட்டி’ ட்ரெய்லர் இன்று மாலை 5 மணிக்கு ரிலீஸ்.. ஜூன் 26 தியேட்டர் ரிலீஸ் உறுதி!

Actress Samantha Ruth Prabhu from a high-octane action sequence poster of Maa Inti Bangaaram movie celebrating day 1 box office numbers.

“வசூலில் மாஸ் காட்டும் சமந்தாவின் சோலோ அசுர வேட்டை!”.. முதல் நாளே ரூ.10.7 கோடி வசூலித்து ‘மா இண்டி பங்காரம்’ சாதனை.. ராம் சரண் நெகிழ்ச்சி பாராட்டு!

Actress and producer Kushboo Sundar speaking emotionally during the official movie success meet hosted by Avni Cinemax banner.

“பெண்கள் சொந்தக் காலில் நிக்கணும், யாருக்கும் குறைந்தவர் இல்லை!”.. அவனி சினிமாக்ஸ் வெற்றி விழாவில் உடைந்த குஷ்பூ.. மூத்த மகள் கல்யாணம் மற்றும் ‘பொம்மை’ அனி குறித்து நெகிழ்ச்சியான பேச்சு!

Compilation graphic of hot upcoming OTT releases like Save The Tigers Season 3, Athiradi, and The Creator on streaming platforms.

“இந்த வாரம் ஓடிடியில் செம்ம ட்ரீட் இருக்கு!”.. ஜூன் 19 & 20-ல் நெட்பிளிக்ஸ், ஜியோஹாட்ஸ்டாரில் வெளியாகும் மெகா படங்கள் மற்றும் சீரிஸ்.. முழு ரிலீஸ் லிஸ்ட் இதோ!

Actors Victory Venkatesh, Nandamuri Kalyan Ram, and Director Anil Ravipudi during the official pooja ceremony of VenkyAnil5 NKRAR2 project.

“தியேட்டரில் வெறித்தனமான ஃபன் கேரண்டி!”.. வெங்கடேஷ் – கல்யாண் ராம் கூட்டணியில் அனில் ரவிபுடியின் மெகா மல்டிஸ்டாரர் லோடிங்.. பூஜையுடன் தொடங்கிய பிரம்மாண்டப் பயணம்!

Actor-director Vishal in a powerful posture from the official promotional banner of Magudam movie first single Rise of Linga.

“மாஸ் காட்ட வரும் விஷாலின் ரைஸ் ஆஃப் லிங்கா!”.. இன்று மாலை 6 மணிக்கு வெளியாகும் ‘மகுடம்’ படத்தின் ஃபர்ஸ்ட் சிங்கிள்.. ஜிவி பிரகாஷின் அதிரடி ட்ரீட்!