mounarakam

என்ன மணி இதெல்லாம்?…இப்படி ஆயிப்போச்சே!..நவரச நாயகன் கார்த்திக் நம்பாத விஷயம்…

1980 , 90 காலங்களில் கொடி கட்டி பறந்தவர் நவரச நாயகன் கார்த்திக். இவருடைய துள்ளலான நடிப்பினாலும், துருதுறுப்பினாலும் ஆண், பெண் என இரு பாலர் ரசிகர்களையும் கவர்ந்திழுத்தவர். ஒரு குறிப்பிட்ட காலத்திற்குப் பிறகு படங்களில் கதாநாயகனாக நடிப்பதை தவிர்த்துக் கொண்டார்,…