---Advertisement---

இதெல்லாம் நடிப்பா இல்ல நிஜமா?…குழப்பிவிட்ட தனுஷ் ஐஸ்வர்யா ஜோடி…

Published on: April 15, 2024
danush aiswarya
---Advertisement---

திரையுலக பிரபலங்கள் தங்களது வாரிசுகளை மற்றொரு திரை பிரபலதிற்கோ அல்லது சினிமா சம்பத்தப்பட்டவர்களுடனோ திருமணம் செய்து வைக்கும் வழக்கம் கோலிவுட்டில் இருந்துதான் வருகிறது.

அப்படித்தான் சூப்பர் ஸ்டார் ரஜினியின் மகளான ஐஸ்வர்யாவிற்கும்,  இயக்குனர் கஸ்தூரிராஜாவின் மகனும், தமிழ் திரை உலகின் பிரபல நடிகருமான தனுஷிற்கும் திருமணம் நடந்தது.

aiswarya danush1
aiswarya danush1

“துள்ளுவதோ இளமை” படத்தின் மூலம் தமிழில் கதாநாயகனாக அறிமுகமானவர் தனுஷ்,  இவரது படங்கள் தமிழ் ரசிகர்களை கவர இன்று இவர் உச்ச நட்சத்திரங்களில் ஒருவராக  திகழ்ந்து வருகிறார். இவரது பயணம் ஹாலிவுட் வரை சென்று விட்டது.

“3”படத்தின் மூலம் தமிழில் இயக்குரனாக அறிமுகமானவர்.  அவர் கடைசியாக ரஜினியை வைத்து “லால் சலாம்” என்ற படத்தை எடுத்துள்ளார்.  தனது அடுத்த படம் குறித்து யோசித்தும் வருகிறார். தனுஷ்- ஐஸ்வர்யாவிற்கு யாத்ரா, லிங்கா என இரண்டு மகன்களும் இருக்கின்றனர்.

கிட்டத்தட்ட 18 ஆண்டுகள் தம்பதியராக வாழ்ந்து வந்த இவர்கள் இருவரும் திடீரென தங்களது  திருமண வாழ்வை முறித்துக்கொள்வதாக அறிவிப்பு வெளியிட்டு இருவரும் தற்பொழுது வரை பிரிந்து தான் வாழ்கின்றனர். முன்னதாக ஐஸ்வர்யா இயக்கிய 3 படத்தின் கதாநாயகனாக தனுஷ் நடித்திருந்தார் என்பதும் தெரிந்ததே

தனுஷ் சமீபத்தில் பிரம்மாண்டமாக கட்டி முடித்துள்ள வீட்டின் புதுமனை புகுவிழாவிற்கு ஐஸ்வர்யாவும்,  லதா ரஜினிகாந்தும் பங்கேற்றதாக செய்திகள் வெளியானது.  இந்நிலையில் இருவருக்கும் உண்மையில் எந்த பிரச்சனையும் கிடையாதாம். சிட்டிவேஷன் காரணமாக அப்படி ஒரு அறிவிப்பை வெளியியட்டார்களாம்.

இருவரும் அடிக்கடி போனில்  பேசிவருவதாகவும், வாட்சாப்பில் சாட்டிங் செய்து இருவரும் நெருக்கம் காட்டி வருவதாகவும். எந்த நேரத்தில் வேண்டுமானாலும் விவாகரத்து பற்றிய அறிவிப்பு திரும்பப்பெறலாம், மீண்டும் இவர்கள் இருவரும் கணவன், மனைவியாகவும் வலம்  வரலாம் என்றும் பத்திரிக்கையாளர் ஒரு கூறியதாக செய்திகள் வலம் வருகிறது.

 

Krish

கிரிஷ். இவர் டிஜிட்டல் செய்தி துறையில் துறையில் 5 ஆண்டுகள் அனுபவம் பெற்றவர். குறிப்பாக தமிழில் முன்னணி பத்திரிக்கைகளின் இணையதள செய்தி பிரிவில் பணியாற்றிய அனுபவம் கொண்டவர். சினிமா, விளையாட்டு சார்ந்த செய்திகள் வழங்குவதில் ஆர்வம் உள்ளவர்.

இதையும் படிங்க

Vishnu Vishal and Aishwarya Lekshmi in the song sequence of Gatta Kusthi 2.

இது விஷ்ணு விஷாலின் வேற லெவல் என்ட்ரி! ‘கட்டா குஸ்தி 2’ படத்தின் ‘ஹவுஸ் ஹஸ்பண்ட்’ பாடல் வெளியீடு.. செம துள்ளலான காட்சியமைப்பு!

Chiyaan Vikram in a still from the movie Dhruva Natchathiram.

ரசிகர்களுக்கு மீண்டும் காத்திருப்பு! ‘துருவ நட்சத்திரம்’ ரிலீஸ்க்கு ஜூலை 31 வரை கெடு.. உயர்நீதிமன்றம் கொடுத்த புதிய வாய்ப்பு!

Director Sudha Kongara outside the Madras High Court regarding her salary dispute.

8.39 கோடி சம்பள பாக்கி! தயாரிப்பாளரை மிரள வைத்த சுதா கொங்கரா.. ‘இதயம் முரளி’ ரிலீஸ் ஆகுமா? கோர்ட் கொடுத்த செக்!

Director Mani Ratnam with Vijay Sethupathi and Sai Pallavi.

இது மணிரத்னத்தின் பெஸ்ட் கோம்போ! விஜய் சேதுபதி – சாய் பல்லவியுடன் இணையும் ஏ.ஆர். ரஹ்மான்.. ஜூலை 5-ல் தொடங்கும் பிரம்மாண்ட பயணம்!

Director Cibi Chakaravarthi and actor Chiyaan Vikram

இது ‘டான்’ இயக்குனரின் அடுத்த பிளான்! சீயான் விக்ரமுடன் இணையும் சிபி சக்ரவர்த்தி.. ‘சீயான் 64’ படத்திற்கான அதிரடி கதைகளம் தயாராகிறதா?