---Advertisement---

டான் படத்தை பார்த்து பாராட்டிய ரஜினி

Published on: May 19, 2022
---Advertisement---

சிவகார்த்திகேயன் நடிப்பில் கடந்த வாரம் ரிலீஸ் ஆன திரைப்படம் டான். இப்படத்தில் சிவகார்த்திகேயன், பிரியங்கா மோகன், போன்றோர் நடித்துள்ளனர்.

சிபிச்சக்கரவர்த்தி இப்படத்தை இயக்க அனிருத் இசையமைத்துள்ளார். இந்த படத்தினை பார்த்த அனைவருமே பாராட்டுகின்றனர். முதல் பாதி மிக ஜாலியாக இருந்ததாகவும் இரண்டாம் பாதியில் ரொம்பவும் கண் கலங்க வைத்ததாகவும் பலரும் குறிப்பிட்டு வருகின்றனர்.

இந்நிலையில் இப்படத்தை பார்த்த நடிகர் ரஜினிகாந்த் நடிகர் சிவகார்த்திகேயன்  மற்றும் படக்குழுவினருக்கு வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார். படம் சூப்பர் படத்தின் கடைசி 30 நிமிடம் கண்கலங்க வைத்தது என ரஜினிகாந்த் தெரிவித்துள்ளார்.

இதனால் படக்குழுவினர் மிகுந்த மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

Krish

கிரிஷ். இவர் டிஜிட்டல் செய்தி துறையில் துறையில் 5 ஆண்டுகள் அனுபவம் பெற்றவர். குறிப்பாக தமிழில் முன்னணி பத்திரிக்கைகளின் இணையதள செய்தி பிரிவில் பணியாற்றிய அனுபவம் கொண்டவர். சினிமா, விளையாட்டு சார்ந்த செய்திகள் வழங்குவதில் ஆர்வம் உள்ளவர்.

இதையும் படிங்க

விஜய் மற்றும் அஜித் பற்றிப் பேசும் இயக்குனர் எச்.வினோத்.

True Stars Revealed: Vinoth Praises! – விஜய், அஜித் மனிதாபிமானம்: எச்.வினோத் நெகிழ்ச்சி!

Director Atlee praises the Ramayana trailer.

Atlee’s Epic Praise: Ramayana Trailer Blows Everyone Away! – ராமாயணம் டிரெய்லர்: அட்லீயின் அதிரடிப் பாராட்டு! வியந்துபோன இயக்குனர்!

Advance bookings open for JanaNayagan movie.

Booking Fever: JanaNayagan Hits Theaters! – முன்பதிவு சூடுபிடித்தது! ஜனநாயகன் ரிலீஸ் அப்டேட் – பிரீமியர் ஷோக்கள் எப்போது?

Actress Aishwarya Lekshmi quits social media platforms.

Actress Aishwarya Lekshmi’s Shocking Decision! – 100 கோடி கொடுத்தாலும் நோ! சமூக வலைதளத்தை விட்டு விலகிய நடிகை ஐஸ்வர்யா லட்சுமி!

Thalapathy Vijay's Thirupaachi re-releasing in theaters.

Thirupaachi Re-Release Confirmed! – மெகா பிளாக்பஸ்டர் மீண்டும் வருகை! திரையரங்குகளில் ரிலீசாகிறது தளபதியின் ‘திருப்பாச்சி’!

தேசிய விருதுகள் குறித்து கலா மாஸ்டர் விளக்கம்.

National Award Snubs Exposed – கடும் போட்டி! தனுஷ், சேதுபதி, சிவகார்த்திகேயன் – தேசிய விருது கிடைக்காதது ஏன்? உண்மையை உடைத்த கலா மாஸ்டர்!