கமல்ஹாசன் நடித்துள்ள விக்ரம் படம் வரும் ஜூன் மாதம் திரைக்கு வருகிறது. இதையொட்டி பல ப்ரமோக்களை படக்குழு வெளியிட்டு வருகிறது.
இந்த நிலையில் இப்படத்தின் சண்டைக்காட்சிகளை இயக்கியுள்ளவர்கள் அன்பறிவ் என்ற இரட்டையர்கள். இவர்கள் பிறந்த நாளை முன்னிட்டு விக்ரம் படத்தின் சண்டைக்காட்சிகள் எடுத்த முறை குறித்த ப்ரமோவை இயக்குனர் லோகேஷ் வெளியிட்டுள்ளார்.
Witness the adrenaline
pumping action in #Vikram
Advance happy birthday @anbariv masters ✨ pic.twitter.com/FbS1ISESLx— Lokesh Kanagaraj (@Dir_Lokesh) May 10, 2022








