---Advertisement---

அதிக எதிர்பார்ப்பில் காத்து வாக்குல ரெண்டு காதல்- இன்று ரிலீஸ் ஆகிறது

Published on: April 28, 2022
---Advertisement---

விஜய் சேதுபதி, சமந்தா, நயன் தாரா நடிப்பில் இன்று ரிலீஸ் ஆகும் திரைப்படம் காத்து வாக்குல ரெண்டு காதல். இப்படத்தில் நயன் தாராவை திருமணம் செய்து சமந்தாவுடனும் குடும்பம் நடத்துவது போல காமெடியாக இப்படம் இயக்கப்பட்டுள்ளது.

இரு கதாநாயகிகளுக்கும் விஜய் சேதுபதிக்கும் இடையிலான ரொமான்ஸ் மற்றும் காமெடிகளை மையமாக வைத்து இப்படம் இயக்கப்பட்டுள்ளது.

தமிழ் சினிமாவில் கொஞ்ச காலமாகவே ரொம்ப வறட்சியாகவே படங்கள் வந்து கொண்டிருக்கின்றன. பல படங்கள் ஜனரஞ்சகமாக வந்து சென்றால்தானே சினிமா தொழில் சிறக்கும் ஆனால் அப்படி இல்லாமல் குறிப்பிட்ட நடிகர்களின் படங்களைத்தான் பார்த்தாக வேண்டும் என்ற கட்டாய நிலைமையில் ரசிகர்கள் இருந்து வருகின்றனர் . பல்வேறுவிதமான படங்கள் ரிலீஸ் ஆகவில்லை.

இந்நிலையில் இந்த படம்தான் நீண்ட நாட்களுக்கு பிறகு தியேட்டருக்கு சொல்லிகொள்ளும்படியான படமாக வர இருக்கிறது. தொடர்ந்து ரிலீஸாகி வந்த  விஜய் சேதுபதியின் படங்கள் சில மாதங்களாக ரிலீஸ் ஆகவில்லை இந்த நிலையில் விஜய் சேதுபதியின் காத்து வாக்குல காதல் படத்தை ரசிகர்கள் எதிர்பார்த்துள்ளனர்.

விக்னேஷ் சிவன் இப்படத்தை இயக்கியுள்ளார்.

Krish

கிரிஷ். இவர் டிஜிட்டல் செய்தி துறையில் துறையில் 5 ஆண்டுகள் அனுபவம் பெற்றவர். குறிப்பாக தமிழில் முன்னணி பத்திரிக்கைகளின் இணையதள செய்தி பிரிவில் பணியாற்றிய அனுபவம் கொண்டவர். சினிமா, விளையாட்டு சார்ந்த செய்திகள் வழங்குவதில் ஆர்வம் உள்ளவர்.

இதையும் படிங்க

Official musical update concept graphic for Karthik Subbaraj's film Dorothy.

Dorothy Update: இளையராஜா இசையில் அடுத்த அதிரடி: வருகிறது ‘ராஜா ட்ரான்ஸ்’!: கார்த்திக் சுப்பராஜின் ‘டோரதி’ படத்திலிருந்து வெளியாகும் அடுத்த செம அப்டேட்!

Official release date announcement poster for Vijay Deverakonda's period action drama Ranabaali.

Ranabaali Update: அக்டோபர் 16-ல் வெளியாகும் விஜய் தேவரகொண்டாவின் ‘ரணபலி’: தசராவை குறிவைக்கும் பிரம்மாண்ட பான்-இந்தியா பீரியட் படம்!

Conceptual graphic representing director Ashwath Marimuthu's vision for Thalapathy Vijay's biopic.

Vijay’s Biopic: தளபதி விஜய்க்கு பயோபிக் எடுத்தால் என்ன தலைப்பு வைப்பேன்?: இயக்குநர் அஷ்வத் மாரிமுத்துவின் சுவாரஸ்யமான சினிமா கனவு!

Concept graphic representing actor Ashok Selvan's rumored role in Nagarjuna's 100th film.

Nagarjuna x Ashokselvan: நாகார்ஜுனாவின் 100வது படத்தில் வில்லனாக அசோக் செல்வன்?: கோலிவுட்டில் தீயாய் பரவும் லேட்டஸ்ட் சினிமா தகவல்!

Concept graphic representing director Ashwath Marimuthu and Superstar Rajinikanth for the film Dharman.

Ashwath Praises Superstar: ரஜினி சார் மாதிரி ஒரு இனிமையான மனிதரைப் பார்த்ததில்லை!: ‘தர்மன்’ ஷூட்டிங் அனுபவம் குறித்து இயக்குநர் அஷ்வத் மாரிமுத்து நெகிழ்ச்சி!

Stylistic portrait of actor Kavin discussing his upcoming movie lineup.

Actor Kavin’s Line-Up’s: நண்பர்களே கேட்ட கேள்வி: தொடர்ந்து பரிசோதனை முயற்சியா?: நடிகர் கவினின் அடுத்தடுத்த படங்களின் அதிரடி அப்டேட்!