---Advertisement---

விஜயகாந்த் நடிக்க வந்து இன்றோடு 43 ஆண்டுகள் நிறைவு

Published on: March 16, 2022
---Advertisement---

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக திகழ்ந்தவர் விஜயகாந்த். புரட்சிகலைஞர் விஜயகாந்த் என்று அழைக்கப்பட்ட இவரை அறியாதோர் குறைவு.

தீவிர அரசியலில் ஈடுபட்டு தேமுதிக கட்சியை ஆரம்பித்து இன்று வரை வழி நடத்தி வருபவர்.

கடந்த சில நாட்களாக சினிமாவில் நடிக்கவில்லை, தீவிர அரசியலிலும் ஈடுபடவில்லை காரணம் உடல் நலக்குறைவு.

வைதேகி காத்திருந்தாள் படம்தான் விஜயகாந்தின் வளர்ச்சிக்கு காரணமான முதல் படம் பின்பு  கேப்டன் பிரபாகரன், சின்னக்கவுண்டர், கோவில் காளை, புலன் விசாரணை, செந்தூர பாண்டி, வல்லரசு என பல வெற்றி படங்களில் நடித்தார்.

விஜயகாந்த் நடித்த முதல் படம் இனிக்கும் இளமை இந்த படம் வெளியாகி இன்றோடு 43 ஆண்டுகள் ஆகி விட்டது.

16.03.1979ம் ஆண்டு இந்த படம் வெளியானது. இதன் மூலம் விஜயகாந்த் சினிமாவுக்கு வந்து 43 ஆண்டுகள் ஆகிவிட்டது .

இதையும் படிக்க தவறாதீர்கள்:  விஜயகாந்திடம் அரசியல் பேசவில்லை - பியூஸ் கோயல் விளக்கம்

Krish

கிரிஷ். இவர் டிஜிட்டல் செய்தி துறையில் துறையில் 5 ஆண்டுகள் அனுபவம் பெற்றவர். குறிப்பாக தமிழில் முன்னணி பத்திரிக்கைகளின் இணையதள செய்தி பிரிவில் பணியாற்றிய அனுபவம் கொண்டவர். சினிமா, விளையாட்டு சார்ந்த செய்திகள் வழங்குவதில் ஆர்வம் உள்ளவர்.

இதையும் படிங்க

1990s Chennai cinema heritage visual representing S.A. Chandrasekhar's early prediction about Thalapathy Vijay during Sendhoorapandi. (Translation: Nostalgic 1990s Chennai cinema heritage visual representing S.A.

விஜய்யுடன் ‘சுந்தரா டிராவல்ஸ்’ வாய்ப்பை மறுத்த தயாரிப்பாளர்… சைக்கிளில் அழைத்துச் சென்று எஸ்.ஏ.சி சொன்ன அந்த வார்த்தை!

High-tension South Indian investigative thriller cinema visual representing Priyanka Mohan and Jai's upcoming film Red Eye.

பிரியங்கா மோகன் – ஜெய் இணையும் ‘ஏஜிஎஸ் 29’ படத்தின் தலைப்பு அறிவிப்பு! மிரட்டலான டைட்டில் என்ன தெரியுமா?

High-scale South Indian pan-India action cinema visual representing star Yash's reported talks with a Tamil filmmaker.

தமிழ் இயக்குநருடன் கைகோர்க்கும் பான் இந்தியா ஸ்டார் யஷ்! எந்த இயக்குநருடன் பேச்சுவார்த்தை நடக்கிறது தெரியுமா?

Moody South Indian cinema production office visual representing the reported scheduling fallout over Vishal and Durai Senthilkumar's upcoming film.

பவுண்ட் ஸ்கிரிப்ட் கேட்ட தயாரிப்பாளர், உடனே ஷூட்டிங் கேட்ட விஷால்… கைவிடப்பட்டதா துரை செந்தில்குமார் கூட்டணி?

Nostalgic South Indian campus and television studio editorial visual representing VJ Manimegalai's 2013 MBA college memories.

அதிகாலை 2 மணிக்கு எழுந்து படிப்பேன், இப்போ 2 மணிக்குதான் தூங்குறேன்… பழைய எம்பிஏ கல்லூரி நினைவுகளைப் பகிர்ந்த மணிமேகலை!

Evocative 1990s rural Tamil Nadu cinema visual representing Karthik Subbaraj's Dorothy selected for the International Film Festival Rotterdam.

டொராண்டோவைத் தொடர்ந்து நெதர்லாந்திலும் தடம் பதிக்கும் ‘டோரதி’! கார்த்திக் சுப்பராஜ் – இளையராஜா கூட்டணிக்குக் கிடைத்த உலகளாவிய அங்கீகாரம்!