---Advertisement---

டிமாண்ட்டி காலனி 2 வருகிறதா?

Published on: March 5, 2022
---Advertisement---

தமிழ் சினிமாவில் குறைந்த வருடங்களாக நடித்து வந்தாலும் தேர்ந்தெடுத்து சிறந்த படங்களில் மட்டும் நடிப்பதையே வழக்கமாக வைத்துள்ளார் அருள் நிதி.

இவர் நடிப்பில் கடந்த 2015ம் ஆண்டு வெளிவந்த படம் டிமாண்ட்டி காலனி. இப்படத்தை அஜய் ஞானமுத்து இயக்கி இருந்தார்.

படமும் நன்கு பேசப்பட்டது. த்ரில்லர் கதைகளில் இப்படம் சிறப்பான படமாக வந்தது.

அருள்நிதி டிமாண்டி காலனி படத்தின் இரண்டாம் பாகத்தில் நடிக்க உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.  அறிமுக இயக்குனர் வெங்கி  அஜய் ஞானமுத்துவின் அசோசியேட் இந்த படத்தை இயக்க உள்ளார். இந்த படத்தின் கதை திரைக்கதையை அஜய் ஞானமுத்து எழுதி உள்ளார் என தகவல்கள் தெரிவிக்கின்றன. இவர் டிமாண்டி காலனி முதல் பாகத்தை இயக்கியவர்.

Krish

கிரிஷ். இவர் டிஜிட்டல் செய்தி துறையில் துறையில் 5 ஆண்டுகள் அனுபவம் பெற்றவர். குறிப்பாக தமிழில் முன்னணி பத்திரிக்கைகளின் இணையதள செய்தி பிரிவில் பணியாற்றிய அனுபவம் கொண்டவர். சினிமா, விளையாட்டு சார்ந்த செய்திகள் வழங்குவதில் ஆர்வம் உள்ளவர்.

இதையும் படிங்க

Actress Kayadu Lohar official text statement image explaining her decision to take a temporary break from Instagram and digital platforms.

“இனி சோசியல் மீடியாவே வேண்டாம்.. தற்காலிகமாக பிரேக் எடுக்கிறேன்!”.. இன்ஸ்டாகிராமில் ஷாக் கொடுத்த ‘டிராகன்’ பியூட்டி கயாடு லோஹர்.. பின்னணி என்ன?

Actor Arjun Das, Anna Ben, and Yogi Babu from the official promotional poster of Con City movie trailer release.

“லாட்டரி அடிக்கப் போகும் நடுத்தர குடும்பம்!”.. அர்ஜுன் தாஸ், அன்னா பென், யோகி பாபுவின் ‘கான் சிட்டி’ ட்ரெய்லர் இன்று மாலை 5 மணிக்கு ரிலீஸ்.. ஜூன் 26 தியேட்டர் ரிலீஸ் உறுதி!

Actress Samantha Ruth Prabhu from a high-octane action sequence poster of Maa Inti Bangaaram movie celebrating day 1 box office numbers.

“வசூலில் மாஸ் காட்டும் சமந்தாவின் சோலோ அசுர வேட்டை!”.. முதல் நாளே ரூ.10.7 கோடி வசூலித்து ‘மா இண்டி பங்காரம்’ சாதனை.. ராம் சரண் நெகிழ்ச்சி பாராட்டு!

Actress and producer Kushboo Sundar speaking emotionally during the official movie success meet hosted by Avni Cinemax banner.

“பெண்கள் சொந்தக் காலில் நிக்கணும், யாருக்கும் குறைந்தவர் இல்லை!”.. அவனி சினிமாக்ஸ் வெற்றி விழாவில் உடைந்த குஷ்பூ.. மூத்த மகள் கல்யாணம் மற்றும் ‘பொம்மை’ அனி குறித்து நெகிழ்ச்சியான பேச்சு!

Compilation graphic of hot upcoming OTT releases like Save The Tigers Season 3, Athiradi, and The Creator on streaming platforms.

“இந்த வாரம் ஓடிடியில் செம்ம ட்ரீட் இருக்கு!”.. ஜூன் 19 & 20-ல் நெட்பிளிக்ஸ், ஜியோஹாட்ஸ்டாரில் வெளியாகும் மெகா படங்கள் மற்றும் சீரிஸ்.. முழு ரிலீஸ் லிஸ்ட் இதோ!

Actors Victory Venkatesh, Nandamuri Kalyan Ram, and Director Anil Ravipudi during the official pooja ceremony of VenkyAnil5 NKRAR2 project.

“தியேட்டரில் வெறித்தனமான ஃபன் கேரண்டி!”.. வெங்கடேஷ் – கல்யாண் ராம் கூட்டணியில் அனில் ரவிபுடியின் மெகா மல்டிஸ்டாரர் லோடிங்.. பூஜையுடன் தொடங்கிய பிரம்மாண்டப் பயணம்!