பாண்டிராஜ் இயக்கத்தில் சூர்யா நடித்து வரும் படம் எதற்கும் துணிந்தவன் இப்படத்தில் சூர்யா, பிரியங்கா மோகன் நடித்துள்ளனர். விரைவில் ரிலீஸ் ஆக இருக்கும் இப்படத்தின் சும்மா சுர்ருனு என்ற பாடல் ஏற்கனவே வெளியிடப்பட்டுள்ளது.
இதன் மற்ற மொழி வெர்சன்கள் தற்போது வெளியிடப்பட்டுள்ளது.
#ET's 3rd single is out in all languages now!
Telugu ▶ https://t.co/lPNQ5wzhxC
Kannada ▶ https://t.co/oFhJvxitke
Malayalam ▶ https://t.co/HVg15IUPb6@Suriya_offl @pandiraj_dir @immancomposer @priyankaamohan #SilkuJubba #ChurruChurrani #KuliralliNilavil #ఈటి #ಈಟಿ #ഇറ്റി— Sun Pictures (@sunpictures) February 16, 2022









