---Advertisement---

எதற்கும் துணிந்தவன் படத்தின் படத்தின் பின்னணி இசை வெளியீடு

Published on: February 2, 2022
---Advertisement---

பின்னணி இசை ஒரு சில படங்களுக்கு தான் அதிகாரப்பூர்வமாக வெளியிட்டுள்ளார்கள். 80ஸ்களில் மோகன் நடித்த பிள்ளை நிலா படத்துக்கும்,

2013ல் மிஷ்கின் இயக்கிய ஓநாயும் ஆட்டுக்குட்டியும் போன்ற படங்களுக்கு பின்னணி இசை வெளியானது.

இவை எல்லாம் படம் வந்த பிறகு வந்த விசயங்கள் ஆகும்

இந்த நிலையில் தற்போது சூர்யா நடிக்கும் எதற்கும் துணிந்தவன் படத்தின் பின்னணி இசை வெளியாகியுள்ளது.

இப்படத்துக்கு டி இமான் இசையமைத்துள்ளார்.

Krish

கிரிஷ். இவர் டிஜிட்டல் செய்தி துறையில் துறையில் 5 ஆண்டுகள் அனுபவம் பெற்றவர். குறிப்பாக தமிழில் முன்னணி பத்திரிக்கைகளின் இணையதள செய்தி பிரிவில் பணியாற்றிய அனுபவம் கொண்டவர். சினிமா, விளையாட்டு சார்ந்த செய்திகள் வழங்குவதில் ஆர்வம் உள்ளவர்.