நடிகர் அஜித் நடிப்பில் கடந்த 2019ம் ஆண்டு விஸ்வாசம் திரைப்படம் வெளியானது இந்த படம் தமிழில் மாபெரும் வெற்றி பெற்றது சிறுத்தை சிவா இப்படத்தை இயக்கினார்
அஜித் நடிப்பில் உருவாகி சூப்பர் ஹிட்டான விஸ்வாசம் திரைப்படம் ஹிந்தியில் ரீ-மேக் செய்யப்படவுள்ளதாக தெரிகிறது
அஜீத் நடித்த கதாபாத்திரத்தில் நடிக்க அக்ஷய் குமார் மற்றும் அஜய்தேவ்கான் ஆர்வம் காட்டி வருவதாக கூறப்படுகிறது.
இருவரில் யார் நடிப்பார் என்று விரைவில் முடிவாகும் நயன் தாரா கதாபாத்திரத்தில் ஒரு முக்கிய முன்னணி பாலிவுட் நடிகை நடிக்க இருக்கிறார்.









