---Advertisement---

யானை படத்திற்காக தனித்தீவு- இயக்குனர் ஹரி

Published on: December 29, 2021
---Advertisement---

வெடிக்காரன்பட்டி எஸ்.சக்திவேல் தயாரிக்கும் படம் யானை. இப்படத்தில் அருண் விஜய், பிரியா பவானி சங்கர் போன்றோர் நடித்துள்ளனர்.

இப்படம் குறித்து இயக்குனர் ஹரி கூறியபோது,

கிராமத்து பின்னணி கலந்த குடும்பங்கள் கொண்டாடும் ஆக்சன் கமர்ஷியல் படமாக  உருவாகியுள்ளது.  அனைத்து படப்பிடிப்பு பணிகளும் முடிக்கப்பட்டு தற்போது போஸ்ட் புரொடக்சன் பணிகள் தீவிரமாக நடந்து வருகிறது.

இப்படத்திற்காக  இராமேஸ்வரத்தில் தீவு போன்ற பிரமாண்ட செட் அமைத்து, படப்பிடிப்பு நடைபெற்றது.  சென்னையில் சில முக்கிய காட்சிகளும், பழநி பகுதிகளிலும் படப்பிடிப்பு நடந்து முடிந்துள்ளது. என்றார்.

Krish

கிரிஷ். இவர் டிஜிட்டல் செய்தி துறையில் துறையில் 5 ஆண்டுகள் அனுபவம் பெற்றவர். குறிப்பாக தமிழில் முன்னணி பத்திரிக்கைகளின் இணையதள செய்தி பிரிவில் பணியாற்றிய அனுபவம் கொண்டவர். சினிமா, விளையாட்டு சார்ந்த செய்திகள் வழங்குவதில் ஆர்வம் உள்ளவர்.