---Advertisement---

கலக்கும் பாலகிருஷ்ணாவின் அகாண்டா

Published on: November 29, 2021
---Advertisement---

ஆந்திர திரையுலகின் மாஸ் ஸ்டாராக கலக்கி வருபவர் பாலகிருஷ்ணா. இவர் களத்தில் இறங்கினால் அதிரடிதான் என்று சொல்ல வேண்டும் அந்த அளவு களத்தில் இறங்கி எதிரிகளை விரட்டி விரட்டி வேட்டையாடுவது சினிமாவில் பாலகிருஷ்ணாவின் ஸ்டைல்.

காலை வைத்தால் பூமி அதிர்வது கையாலேயே பஸ்ஸை நிறுத்துவது போன்ற அதிரடி சாகசங்களை செய்வதுதான் பாலகிருஷ்ணாவின் படத்தில் நம்ப முடியாமல் இருக்கும்.

அந்த வகையில் அவரது ரசிகர்களை திருப்திப்படுத்த வர இருக்கும் படம்தான் அகாண்டா. பாலகிருஷ்ணா அதிரடியாக நடித்துள்ள இப்படம் விரைவில் ரிலீஸ் ஆக இருக்கிறது.

அந்த படத்தின் டிரெய்லர் இதோ.

Krish

கிரிஷ். இவர் டிஜிட்டல் செய்தி துறையில் துறையில் 5 ஆண்டுகள் அனுபவம் பெற்றவர். குறிப்பாக தமிழில் முன்னணி பத்திரிக்கைகளின் இணையதள செய்தி பிரிவில் பணியாற்றிய அனுபவம் கொண்டவர். சினிமா, விளையாட்டு சார்ந்த செய்திகள் வழங்குவதில் ஆர்வம் உள்ளவர்.

இதையும் படிங்க

Title poster of Kiran Abbavaram's pan-India mythological film Indraputra.

பான் இந்தியா மைத்தாலஜிக்கல் களத்தில் களமிறங்கும் கிிரண் அப்பாவரம்: பிரம்மாண்டமாக அறிவிக்கப்பட்ட ‘இந்திரபுத்ரா’!

Karthik Subbaraj's upcoming Netflix movie starring Atharvaa, Prabhu Deva, and Upendra.

கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் அதர்வா, பிரபுதேவா, உபேந்திரா: நேராக நெட்ஃபிளிக்ஸில் வெளியாகும் மாஸ் கூட்டணி படம்!

Tabu as Gawri Hegde in the character glimpse of SlumDog: 33 Temple Road.

மிரட்டலான போலீஸ் அதிகாரியாக மாறும் தபு: ‘ஸ்லம்டாக்: 33 டெம்பிள் ரோடு’ படத்தின் கெத்து காட்டும் புதிய கிளிம்ப்ஸ்!

Arun Vijay and director Muthaiya's AV38 movie title and first look announcement.

அருண் விஜய் – முத்தையா கூட்டணியின் ‘AV38’ பட டைட்டில் மற்றும் ஃபர்ஸ்ட் லுக் ரிலீஸ் தேதி அறிவிப்பு!

தனது புதிய படமான 'டேர்டெவில்' குறித்துப் பேசிய இயக்குநர் ஆதிக் ரவச்சந்திரன்.

‘குட் பேட் அக்லி’ படத்திற்குப் பிறகு முற்றிலும் மாறுபட்ட படம்: ‘டேர்டெவில்’ குறித்து இயக்குநர் ஆதிக் ரவச்சந்திரன் ஓபன் டாக்!

Actor Vijay Sethupathi with a lineup of over six upcoming films.

அடுத்தடுத்து களமிறங்கும் விஜய் சேதுபதி: ஒரே நேரத்தில் 6-க்கும் மேற்பட்ட படங்களில் பிசி!