---Advertisement---

கம்ப்யூட்டர் இசையில் வந்த முதல் படம்

Published on: November 1, 2021
---Advertisement---

கடந்த 1986ம் ஆண்டு இதே நாள் நடிகர் கமல் நடித்த புன்னகை மன்னன் திரைப்படம் வெளியானது. முதலில் ரேகாவுடன் காதல் அது தோல்வியில் முடிய மலை உச்சியில் இருந்து குதித்து தற்கொலை செய்து கொள்ள போன நிலையில் ரேகா மட்டும் உயிர் துறக்க கமல் மரக்கிளையில் மாட்டிக்கொள்ளும் படத்தின் ஆரம்ப கட்ட காட்சியை யாரும் மறக்க முடியாது.

பிறகு ரேவதியுடன் காதல் என்று வித்தியாசமான இப்படத்தினை இயக்கி இருந்தார் இயக்குனர் கே. பாலச்சந்தர்.

சிங்களத்து சின்னக்குயிலே, என்ன சத்தம் இந்த நேரம், மாமாவுக்கு குடுமா குடுமா என்று இந்த படத்தின் பாடல்கள் அனைத்தும் செம ஹிட் என்றே சொல்லலாம்.

இப்பட பாடல்கள் அனைத்தும் ஹிட் ஆகின படமும் ஹிட் ஆனது. இப்படத்தில்தான் இளையராஜாவுடன் ஏ.ஆர் ரஹ்மான் இணைந்து பணியாற்றினார். கம்ப்யூட்டர் இசை இப்படத்தில்தான் அறிமுகப்படுத்தப்பட்டது இன்றுடன் இப்படத்துக்கு 35 வயது, ஆம் இப்படம் வெளிவந்து 35 வருடங்கள் ஆகிறது  1 நவம்பர் 1986ம் ஆண்டு இப்படம் வெளியிடப்பட்டது.

இதையும் படிக்க தவறாதீர்கள்:  Shihan Hussaini: Celebrated Actor, Martial Artist, and Archery Pioneer Passes Away

Krish

கிரிஷ். இவர் டிஜிட்டல் செய்தி துறையில் துறையில் 5 ஆண்டுகள் அனுபவம் பெற்றவர். குறிப்பாக தமிழில் முன்னணி பத்திரிக்கைகளின் இணையதள செய்தி பிரிவில் பணியாற்றிய அனுபவம் கொண்டவர். சினிமா, விளையாட்டு சார்ந்த செய்திகள் வழங்குவதில் ஆர்வம் உள்ளவர்.

இதையும் படிங்க

Editorial visual featuring actress Radhika Apte's comments on colorism in South Indian cinema.

“தென்னிந்திய படங்களில் நிறவெறி அரசியல்?”: நடிகை ராதிகா ஆப்தே கிளப்பியப் புதிய சர்ச்சை!

Editorial visual announcing the first single "Saami Alaipu" from VettaSaami.

அருள்நிதி – அமீர் நடிக்கும் ‘வேட்டசாமி’: முதல் பாடல் ‘சாமி அழைப்பு’ நாளை வெளியீடு!

Editorial visual announcing the upcoming collaboration between Silambarasan TR, Nayanthara, and director Keerthiswaran.

10 ஆண்டுகள் கழித்து இணையுமா விண்டேஜ் காம்போ? கீர்த்திஸ்வரன் இயக்கத்தில் ‘தாரா லோக்கல் காப்’ ஆக சிம்பு!

Editorial visual featuring the birthday special poster for Raghava Lawrence's Mahaveer Karna.

ராகவா லாரன்ஸின் பிறந்தநாள் ஸ்பெஷல் போஸ்டர்: ‘மகாவீர் கர்ணா’ 2027 தியேட்டர் ரிலீஸ் அறிவிப்பு!

Editorial visual featuring actor Rishikanth and director Raja Karuppasamy.

பேக்-டு-பேக் வெற்றிகளுக்குப் பின் ரிஷிகாந்த் மீது சர்ச்சையா? மைத்திரி மூவி மேக்கர்ஸ் படத்தில் ராஜா கருப்பசாமி!

Editorial visual announcing the postponed release date for Ajith Kumar's documentary Gladiators.

அஜித்தின் ‘கிளாடியேட்டர்ஸ்’ ரேசிங் ஆவணப்படம் பொங்கல் 2027-க்கு ஒத்திவைப்பு: அனிருத் பாடிய சிறப்புப் பாடல்!