---Advertisement---

வெற்றிவிழா திரைப்படத்துக்கு 32 வயது ஆகிறது

Published on: October 28, 2021
---Advertisement---

கடந்த 1989ம் ஆண்டு அக்டோபர் 28ம் தேதி வெளியான திரைப்படம் வெற்றி விழா. கமல், பிரபு, அமலா, ஜனகராஜ், சலீம் கவுஸ் ஆகியோர் நடிக்க இப்படம் வெளியானது.

இப்படத்தை சிவாஜி புரொடக்சன்ஸ் தயாரிக்க பிரதாப் போத்தன் இயக்கி இருந்தார்.

இளையராஜா இசையமைத்து இருந்த இந்த படத்தின் பாடல்கள் அனைத்தும் தாறு மாறு ஹிட்.

குறிப்பாக மாருகோ மாருகோ, தத்தம் தளாங்கு தத்தோம், சீவி சிணுக்கெடுத்து, வானமென்ன கீழிருக்கு, பூங்காற்று உன் பேர் சொல்ல போன்ற அனைத்து பாடல்களும் செம ஹிட் ஆகின.

இப்படம் வந்து இன்றுடன் 32 ஆண்டுகள் ஆகிறது.

Krish

கிரிஷ். இவர் டிஜிட்டல் செய்தி துறையில் துறையில் 5 ஆண்டுகள் அனுபவம் பெற்றவர். குறிப்பாக தமிழில் முன்னணி பத்திரிக்கைகளின் இணையதள செய்தி பிரிவில் பணியாற்றிய அனுபவம் கொண்டவர். சினிமா, விளையாட்டு சார்ந்த செய்திகள் வழங்குவதில் ஆர்வம் உள்ளவர்.

இதையும் படிங்க

Daredevil movie cast and production poster.

அஜித்தின் ‘டேர்டெவில்’ படத்தில் இணைந்த உன்னி முகுந்தன்: கிச்சா சுதீப் மற்றும் உபேந்திராவுடன் தீவிர பேச்சுவார்த்தை!

Mahaan 2 movie theatrical release announcement poster.

திரையரங்குகளில் ரிலீஸாகும் சியான் விக்ரமின் ‘மகான் 2’: இயக்குநர் கார்த்திக் சுப்பராஜ் அதிரடி அறிவிப்பு!

Sreeleela and Rajinikanth on the sets of Dharman movie.

பாரம்பரிய உடையில் களமிறங்கிய ஸ்ரீலீலா மற்றும் ரஜினி: தர்மன் படப்பிடிப்பில் ‘படையப்பா’ வைப்ஸ்!

Ranabaali movie worldwide release poster.

அக்டோபர் 16-ல் உலகமெங்கும் ரிலீசாகும் ‘ரணபலி’: வெளியானது வரலாற்று உண்மைகளைச் சொல்லும் ‘Truth 2’!

Dhanush's D56 movie launch and pooja poster.

கோலாகல பூஜையுடன் தொடங்கிய தனுஷின் Glimpse of ‘D56’: கோடை 2027-ல் ரிலீஸ்!

'லாக் அப் சீசன் 2' நெட்பிளிக்ஸ் வெளியீட்டுப் போஸ்டர்.

நெட்பிளிக்ஸில் களமிறங்கும் ‘லாக் அப் சீசன் 2’: புதிய தொகுப்பாளர்களுடன் அதிரடித் தொடக்கம்!