---Advertisement---

திரையரங்கு 100 சதவீத பார்வையாளர்களுடன் அனுமதி

Published on: October 24, 2021
---Advertisement---

கடந்த மே மாதம் மற்று ஜூன் மாதம் ஏற்பட்ட கொரோனா இரண்டாம் அலையால் பெரும் பாதிப்பு ஏற்பட்டது. கொரோனா முதல் அலையை விட இரண்டாம் அலை மிகவும் கடினமானதாகவும் நம்மில் தெரிந்த பலரையும் பலிவாங்கும் ஒரு அலையாகவும் வந்தது.

சினிமா நடிகர்கள், அரசியல் பிரபலங்களில் பல முக்கியஸ்தர்கள் கொரோனாவால் மரணம அடைந்த நிலையில் அனைத்து வழிபாட்டு தலங்கள், தியேட்டர்கள் போன்றவை மூடப்பட்டன.

சில நாட்களுக்கு முன் தான் கோவில்கள், தியேட்டர்கள் திறக்க அனுமதிக்கப்பட்டது. கோவில்களில் சனி, ஞாயிறு, திங்கள் மூன்று நாள் விடுமுறையும் தியேட்டருக்கு 50 சதவீத பார்வையாளர்கள் மட்டுமே அனுமதி என்று அனுமதிக்கப்பட்டு வந்தது.

கடந்த வாரம் முதல் கோவில்களில், வெள்ளி சனி ஞாயிறு அடைக்கப்படுவதை அரசு தளர்த்தியது. இந்த நிலையில் இந்த வாரம் தியேட்டர்கள் 100 சதவீத பார்வையாளர்களுடன் செயல்பட அரசு அனுமதித்துள்ளது.

Krish

கிரிஷ். இவர் டிஜிட்டல் செய்தி துறையில் துறையில் 5 ஆண்டுகள் அனுபவம் பெற்றவர். குறிப்பாக தமிழில் முன்னணி பத்திரிக்கைகளின் இணையதள செய்தி பிரிவில் பணியாற்றிய அனுபவம் கொண்டவர். சினிமா, விளையாட்டு சார்ந்த செய்திகள் வழங்குவதில் ஆர்வம் உள்ளவர்.

இதையும் படிங்க

Worldwide box office milestone celebration poster for Meesaya Murukku 2.

வெளியானதுமே வசூல் மழை: 3 நாட்களில் ரூ.40 கோடியைக் கடந்து சாதனை படைத்த ‘மீசைய முறுக்கு 2’!

இந்திய வெளிநாட்டு உளவு அமைப்பான 'ரா'-வின் நிறுவனர் ரமேஷ்வர் நாத் காவ் பற்றிய வாழ்க்கை வரலாற்று புத்தகத்தின் அட்டைப்படம்.

‘இந்திய ஜேம்ஸ் பாண்ட்’ கதை படமாகிறது! ஆர்.என். காவ் வாழ்க்கை வரலாறு திரையில்: தர்மா புரோடக்ஷன்ஸ் அதிகாரப்பூர்வ அறிவிப்பு!

'சிக்மா' பட நிகழ்வில் பேசிய நடிகர் சிரஞ்சீவி.

ஜேசன் சஞ்சய் குறித்து ஐதராபாத் நிகழ்வில் நடிகர் சிரஞ்சீவி நெகிழ்ச்சிப் பேச்சு!

Worldwide box office milestone celebration poster for Mandaadi.

ரூ.125 கோடியைக் கடந்து சாதனை படைக்கும் சூரி நடித்த ‘மண்டாடி’: பாக்ஸ் ஆபிஸ் நிலவரம்!

Official shoot commencement visual for Sivakarthikeyan's movie '#SK27'.

சிவகார்த்திகேயன் – ராம்குமார் பாலகிருஷ்ணன் கூட்டணியின் ‘#SK27’ படப்பிடிப்பு இன்று தொடக்கம்: உற்சாகத்தில் ரசிகர்கள்!

Official new poster featuring a stylish Superstar Rajinikanth from Jailer 2.

ஸ்டைலான சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்துடன் வெளியானது ‘ஜெயிலர் 2’ புதிய போஸ்டர்: ‘ஒன் சன் ஒன் மூன்’ பாடலுக்காக காத்திருக்கும் ரசிகர்கள்!