---Advertisement---

மூன்று முடிச்சு படத்துக்கு 45 ஆண்டுகள்

Published on: October 22, 2021
---Advertisement---

மூன்று முடிச்சு என்ற படம் கடந்த 1976ம் ஆண்டு அக்டோபர் மாதம் தீபாவளியான 22ம் தேதி வெளியானது. இப்படத்தை இயக்கியவர் மறைந்த இயக்குனர் , இயக்குனர் சிகரம் கே. பாலச்சந்தர் அவர்கள்.

இப்படத்தின் கதை கொஞ்சம் வித்தியாசமானது . ரஜினிகாந்த் இப்படத்தின் வில்லனாக நடித்திருந்தார்.

வசந்த கால நதிகளிலே வைரமணி நீரலைகள் என்ற பாடலும் அந்த பாடலுக்கு பின்னால் ரஜினி செய்யும் வில்லத்தனமும் இப்படத்தை பார்த்த அனைவருக்கும் நியாபகம் இருக்கும்.

ஸ்ரீதேவியை அடைய ரஜினி செய்யும் வில்லத்தனங்கள் மிகவும் பரபரப்பாக இருக்கும்.

என்றும் யாராலும் மறக்க முடியாத இப்படம் வெளியாகி இன்றுடன் 45 ஆண்டுகள் ஆகின்றன. இப்படம் தமிழ்நாட்டிலும் இலங்கையிலும் 100 நாட்கள் ஓடி சாதனை படைத்த படமாகும்

Krish

கிரிஷ். இவர் டிஜிட்டல் செய்தி துறையில் துறையில் 5 ஆண்டுகள் அனுபவம் பெற்றவர். குறிப்பாக தமிழில் முன்னணி பத்திரிக்கைகளின் இணையதள செய்தி பிரிவில் பணியாற்றிய அனுபவம் கொண்டவர். சினிமா, விளையாட்டு சார்ந்த செய்திகள் வழங்குவதில் ஆர்வம் உள்ளவர்.

இதையும் படிங்க

Worldwide box office milestone celebration poster for Meesaya Murukku 2.

வெளியானதுமே வசூல் மழை: 3 நாட்களில் ரூ.40 கோடியைக் கடந்து சாதனை படைத்த ‘மீசைய முறுக்கு 2’!

இந்திய வெளிநாட்டு உளவு அமைப்பான 'ரா'-வின் நிறுவனர் ரமேஷ்வர் நாத் காவ் பற்றிய வாழ்க்கை வரலாற்று புத்தகத்தின் அட்டைப்படம்.

‘இந்திய ஜேம்ஸ் பாண்ட்’ கதை படமாகிறது! ஆர்.என். காவ் வாழ்க்கை வரலாறு திரையில்: தர்மா புரோடக்ஷன்ஸ் அதிகாரப்பூர்வ அறிவிப்பு!

'சிக்மா' பட நிகழ்வில் பேசிய நடிகர் சிரஞ்சீவி.

ஜேசன் சஞ்சய் குறித்து ஐதராபாத் நிகழ்வில் நடிகர் சிரஞ்சீவி நெகிழ்ச்சிப் பேச்சு!

Worldwide box office milestone celebration poster for Mandaadi.

ரூ.125 கோடியைக் கடந்து சாதனை படைக்கும் சூரி நடித்த ‘மண்டாடி’: பாக்ஸ் ஆபிஸ் நிலவரம்!

Official shoot commencement visual for Sivakarthikeyan's movie '#SK27'.

சிவகார்த்திகேயன் – ராம்குமார் பாலகிருஷ்ணன் கூட்டணியின் ‘#SK27’ படப்பிடிப்பு இன்று தொடக்கம்: உற்சாகத்தில் ரசிகர்கள்!

Official new poster featuring a stylish Superstar Rajinikanth from Jailer 2.

ஸ்டைலான சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்துடன் வெளியானது ‘ஜெயிலர் 2’ புதிய போஸ்டர்: ‘ஒன் சன் ஒன் மூன்’ பாடலுக்காக காத்திருக்கும் ரசிகர்கள்!