---Advertisement---

சீயான் விக்ரம் நடிக்க வந்து இத்தனை ஆண்டுகள் நிறைவா

Published on: October 18, 2021
---Advertisement---

நடிகர் விக்ரம் கடந்த 1990ம் ஆண்டு வெளிவந்த என் காதல் கண்மணி என்ற படத்தின் மூலம் தமிழில் அறிமுகமானார்.முதல் படம் பெரிய அளவில் பேசப்படவில்லை. அடுத்தடுத்து இவர் நடித்த படங்கள் எல்லாம் பெரிய இயக்குனர்களின் படங்களாகவே இருந்தன.

இந்த ஒரு அதிர்ஷ்டம் எந்த ஒரு அறிமுக நடிகருக்கும் அவரது முதல் படம் வெற்றி பெறாமல் கிடைக்காது. ஆனால் இவரின் முதல் படம் வெற்றி பெறாமலே, தந்து விட்டேன் என்னை, மீரா ஆகிய படங்களில் இயக்குனர் ஸ்ரீதர், பிசி ஸ்ரீராம் ஆகியோர் இயக்கங்களில் நடித்தார்.

விக்ரமன் இயக்கத்தில் புதிய மன்னர்கள் படத்தில் நடித்தார் தொடர்ந்து முக்கிய படங்களில் நடித்தாலும் தோல்வி இவரை துரத்தியது.

ஒரு வழியாக கடந்த 1999ல் வெளிவந்த சேது படம் இவரின் சினிமா வாழ்க்கையை உயர்த்தியது. அதன் பின் தில், தூள் என தூள் கிளப்பினார்.

தற்போது முன்னணி நடிகராக உள்ளார். இவரது முதல் படம் வந்து நேற்றுடன் 31 ஆண்டுகள் ஓடிவிட்டன.

இவர் திரைக்கு வந்து நேற்றுடன் 31 ஆண்டுகள் ஆகின்றன.

Krish

கிரிஷ். இவர் டிஜிட்டல் செய்தி துறையில் துறையில் 5 ஆண்டுகள் அனுபவம் பெற்றவர். குறிப்பாக தமிழில் முன்னணி பத்திரிக்கைகளின் இணையதள செய்தி பிரிவில் பணியாற்றிய அனுபவம் கொண்டவர். சினிமா, விளையாட்டு சார்ந்த செய்திகள் வழங்குவதில் ஆர்வம் உள்ளவர்.

இதையும் படிங்க

Worldwide box office milestone celebration poster for Meesaya Murukku 2.

வெளியானதுமே வசூல் மழை: 3 நாட்களில் ரூ.40 கோடியைக் கடந்து சாதனை படைத்த ‘மீசைய முறுக்கு 2’!

இந்திய வெளிநாட்டு உளவு அமைப்பான 'ரா'-வின் நிறுவனர் ரமேஷ்வர் நாத் காவ் பற்றிய வாழ்க்கை வரலாற்று புத்தகத்தின் அட்டைப்படம்.

‘இந்திய ஜேம்ஸ் பாண்ட்’ கதை படமாகிறது! ஆர்.என். காவ் வாழ்க்கை வரலாறு திரையில்: தர்மா புரோடக்ஷன்ஸ் அதிகாரப்பூர்வ அறிவிப்பு!

'சிக்மா' பட நிகழ்வில் பேசிய நடிகர் சிரஞ்சீவி.

ஜேசன் சஞ்சய் குறித்து ஐதராபாத் நிகழ்வில் நடிகர் சிரஞ்சீவி நெகிழ்ச்சிப் பேச்சு!

Worldwide box office milestone celebration poster for Mandaadi.

ரூ.125 கோடியைக் கடந்து சாதனை படைக்கும் சூரி நடித்த ‘மண்டாடி’: பாக்ஸ் ஆபிஸ் நிலவரம்!

Official shoot commencement visual for Sivakarthikeyan's movie '#SK27'.

சிவகார்த்திகேயன் – ராம்குமார் பாலகிருஷ்ணன் கூட்டணியின் ‘#SK27’ படப்பிடிப்பு இன்று தொடக்கம்: உற்சாகத்தில் ரசிகர்கள்!

Official new poster featuring a stylish Superstar Rajinikanth from Jailer 2.

ஸ்டைலான சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்துடன் வெளியானது ‘ஜெயிலர் 2’ புதிய போஸ்டர்: ‘ஒன் சன் ஒன் மூன்’ பாடலுக்காக காத்திருக்கும் ரசிகர்கள்!