---Advertisement---

ஒரே நாளில் இத்தனை பார்வையாளர்களா

Published on: October 15, 2021
---Advertisement---

ரஜினிகாந்த், குஷ்பு, நயன்  தாரா, மீனா, உள்ளிட்ட பலர் நடித்திருக்கும் படம் அண்ணாத்தே. இந்த படம் வரும் நவம்பர் 4 தீபாவளியை ஒட்டி வெளிவருகிறது.

இந்த படத்தின் டீசர் நேற்று வெளியானது இந்த படத்தின் டீசர் நேற்று வெளியான சில நிமிடங்களிலேயே பல லட்சம் ஃபாலோயர்ஸை கடந்தது.

சூப்பர் ஸ்டார் படமாச்சே சும்மாவா

அதனால் டீசர் வெளியாகி தற்போதைய நேரம் வரை இப்படம் 4 மில்லியன் பார்வையாளர்களை கடந்துள்ளது.

Krish

கிரிஷ். இவர் டிஜிட்டல் செய்தி துறையில் துறையில் 5 ஆண்டுகள் அனுபவம் பெற்றவர். குறிப்பாக தமிழில் முன்னணி பத்திரிக்கைகளின் இணையதள செய்தி பிரிவில் பணியாற்றிய அனுபவம் கொண்டவர். சினிமா, விளையாட்டு சார்ந்த செய்திகள் வழங்குவதில் ஆர்வம் உள்ளவர்.