---Advertisement---

ஜென் டில்மேன் வெளியாகி இன்றோடு 28 ஆண்டுகள்

Published on: October 14, 2021
---Advertisement---

இயக்குனர் பவித்ரனிடம் உதவியாளராக வேலை செய்த இயக்குனர் ஷங்கர் தனது முதல் படமாக அதே சூரியன் பட தயாரிப்பாளரான கே.டி குஞ்சுமோன் தயாரிப்பில் ஜென் டில் மேன் படத்தை இயக்கினார்.

இந்த படம் கடந்த 14.10.1993ம் ஆண்டு வெளியானது இப்படத்தில் கல்வியில் செய்யப்படும் ஊழலை வெளிக்கொணர்ந்தார்.

அர்ஜீன். மதுபாலா, கவுண்டமணி, செந்தில், சுபாஸ்ரீ மற்றும் பலர் நடித்த இப்படம் மிகப்பெரும் வெற்றிப்படமாகியது.

ஏ.ஆர் ரஹ்மான் இசையில் பாடல்கள் தாளம் போட வைத்தன என்று சொல்லலாம்.

ஷங்கர் என்ற மாபெரும் இயக்குனரை அடையாளம் காட்டியது இந்த படம். ஷங்கர் முதல் படம் என்பதால் இந்த படம் சாதாரணமான காட்சிகளுடன் தான் இயக்கப்பட்டது.

இந்த படத்துக்கு பின் ஷங்கரின் மார்க்கெட் ஏறியவுடன் பிரமாண்டம் என்ற குதிரையில் ஷங்கர் சவாரி செய்ய ஆரம்பித்தது குறிப்பிடத்தக்கது.

Krish

கிரிஷ். இவர் டிஜிட்டல் செய்தி துறையில் துறையில் 5 ஆண்டுகள் அனுபவம் பெற்றவர். குறிப்பாக தமிழில் முன்னணி பத்திரிக்கைகளின் இணையதள செய்தி பிரிவில் பணியாற்றிய அனுபவம் கொண்டவர். சினிமா, விளையாட்டு சார்ந்த செய்திகள் வழங்குவதில் ஆர்வம் உள்ளவர்.

இதையும் படிங்க

'லாக் அப் சீசன் 2' நெட்பிளிக்ஸ் வெளியீட்டுப் போஸ்டர்.

நெட்பிளிக்ஸில் களமிறங்கும் ‘லாக் அப் சீசன் 2’: புதிய தொகுப்பாளர்களுடன் அதிரடித் தொடக்கம்!

Editorial image representing director Venkat Prabhu.

சிவகார்த்திகேயன் பட சர்ச்சை குறித்து மனம் திறந்த இயக்குநர் வெங்கட் பிரபு: முழு விவரம்!

Director Karthik Subbaraj speaking at the Dorothy movie press meet.

“ட்விட்டர் உலகம் ரொம்ப சிறியது!” – ‘டோரதி’ பட விமர்சனங்கள் குறித்து இயக்குநர் கார்த்திக் சுப்பராஜ் அதிரடிப் பேச்சு!

Romantic portrait of VJ Ezhilarasi and actor Dinesh.

“லுப்பர் பந்து” புகழ் நடிகர் தினேசுடன் காதலில் உள்ளதை அதிகாரப்பூர்வமாக உறுதிப்படுத்திய விஜே எழிலரசி: வைரலாகும் இன்ஸ்டா பதிவு!

Editorial image representing Gangai Amaran and Venkat Prabhu.

“அவனை இக்னோர் பண்ணிடுங்க!” – இயக்குநர் வெங்கட் பிரபுவுக்கு கங்கை அமரன் கொடுத்த அதிரடி அறிவுரை!

Silambarasan and Vetri Maaran film set atmosphere.

வெற்றிமாறன் மீது சிம்புவுக்குக் கோபமா? ‘அரசன்’ பட விவகாரத்தால் கோலிவுட்டில் வெடிக்கும் புதிய சர்ச்சை!