---Advertisement---

வலிமை பட ரிலீஸ் தேதி அறிவிப்பு

Published on: September 22, 2021
---Advertisement---

ஹெச். வினோத் இயக்கத்தில் அஜீத் நடித்து முடித்துள்ள படம் வலிமை. நீண்ட நாள் இப்படம் தயாரிப்பில் இருந்தது. நடுவில் இப்படம் பற்றிய அப்டேட் எதுவும் இல்லாமல் இருந்தது இதனால் இப்படம் குறித்து ரசிகர்கள் அப்டேட் இல்லாமல் ஏங்கினர்.

ஒரு வழியாக பர்ஸ்ட் லுக் , பாடல் என அப்டேட் வந்ததும் ரசிகர்கள் மகிழ்ச்சியடைந்தார்கள். இந்நிலையில் வலிமை படத்தின் ரிலீஸ் தேதி முறையாக அறிவிக்கப்பட்டுள்ளது.

வரும் 2022 தை மாதம் வரும் பொங்கல் தினத்தன்று வலிமை படத்தை வெளியிட இருக்கிறார்கள். இதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பை தயாரிப்பாளர் போனி கபூர் இன்று வெளியிட்டார்.

Krish

கிரிஷ். இவர் டிஜிட்டல் செய்தி துறையில் துறையில் 5 ஆண்டுகள் அனுபவம் பெற்றவர். குறிப்பாக தமிழில் முன்னணி பத்திரிக்கைகளின் இணையதள செய்தி பிரிவில் பணியாற்றிய அனுபவம் கொண்டவர். சினிமா, விளையாட்டு சார்ந்த செய்திகள் வழங்குவதில் ஆர்வம் உள்ளவர்.