---Advertisement---

உலகை சுற்றிய மோட்டார் சைக்கிள் பெண்ணை சந்தித்த அஜீத்

Published on: September 21, 2021
---Advertisement---

வலிமை படத்தை சமீபத்தில் ரஷ்யா சென்று முடித்துள்ள அஜீத், சமீபத்தில் தாஜ்மஹால் சென்று சுற்றிப்பார்த்தார் அப்போது பல்வேறு நாடுகளுக்கு மோட்டார் சைக்கிளிலேயே சென்ற  மாறல் யாசர்லு என்ற பெண்ணை சந்தித்துள்ளார்.

மாறல் யாசர் லு ஏழு கண்டத்தில் 64 நாடுகளை பைக்கிலேயே சுற்றி வந்துள்ளார்.

அவரின் சுற்றுப்பயணம் குறித்த விவரங்களை நேரில் சந்தித்து கேட்டறிந்தார் அஜீத்.

இந்த புகைப்படத்தை அஜீத் மேனேஜர் சுரேஷ் சந்திரா டுவிட்டரில் வெளியிட்டுள்ளார்.

Krish

கிரிஷ். இவர் டிஜிட்டல் செய்தி துறையில் துறையில் 5 ஆண்டுகள் அனுபவம் பெற்றவர். குறிப்பாக தமிழில் முன்னணி பத்திரிக்கைகளின் இணையதள செய்தி பிரிவில் பணியாற்றிய அனுபவம் கொண்டவர். சினிமா, விளையாட்டு சார்ந்த செய்திகள் வழங்குவதில் ஆர்வம் உள்ளவர்.