தேவராட்டம், கொம்பன், மருது உள்ளிட்ட தென்மாவட்டங்களை மையமாக கொண்ட கதைக்களத்தில் படங்களை இயக்கியவர் இயக்குனர் மருது. இவரின் படங்கள் எல்லாம் அதிரடிக்கு குறைவிருக்காது. இவர் புதியதாக கார்த்தியை வைத்து இயக்கும் விருமன் படத்தில் இயக்குனர் ஷங்கரின் மகள் அதிதி சங்கர் கதாநாயகியாக நடிக்கிறார்.
இதற்காக சமீபத்தில் நடிகர் ரஜினிகாந்த்தை சந்தித்து வாழ்த்து பெற்றார்.
தற்போது அவரது புகைப்படத்தை பிரபல வார இதழ் முதலில் அட்டைப்படமாக வெளியிட்டுள்ளது. இதை பெருமையுடன் பகிர்ந்துள்ளார் அதிதி.
My first tamil magazine cover 💯Thankyou so much kumudam 🙏🙏 such a sweet write up ☺️ @kumudamdigi pic.twitter.com/E33vIAcTsP
— Aditi Shankar (@AditiShankarofl) September 14, 2021









