---Advertisement---

வெளியானது அண்ணாத்த பர்ஸ்ட் லுக்- உள்ளே

Published on: September 10, 2021
---Advertisement---

ரஜினிகாந்த் நடிப்பில் அண்ணாத்த படம் வரும் தீபாவளிக்கு வெளியாகிறது. இந்நிலையில் இதன் பர்ஸ்ட் லுக் இன்று வெளியிடப்படுவதாக சன் பிக்சர்ஸ் நிறுவனம் அறிவித்தது அதன்படி இன்று காலை 11 மணியளவில் இதன் பர்ஸ்ட் லுக் வெளியிடப்பட்டது.ரஜினிகாந்த், நயன் தாரா நடிக்க சிறுத்தை சிவா இப்படத்தை இயக்கியுள்ளார். இமான் இசையமைத்துள்ளார்.

Krish

கிரிஷ். இவர் டிஜிட்டல் செய்தி துறையில் துறையில் 5 ஆண்டுகள் அனுபவம் பெற்றவர். குறிப்பாக தமிழில் முன்னணி பத்திரிக்கைகளின் இணையதள செய்தி பிரிவில் பணியாற்றிய அனுபவம் கொண்டவர். சினிமா, விளையாட்டு சார்ந்த செய்திகள் வழங்குவதில் ஆர்வம் உள்ளவர்.