---Advertisement---

முத்தையாவின் இயக்கத்தில் நடிக்கும் இயக்குனர் ஷங்கர் மகள்

Published on: September 6, 2021
---Advertisement---

சூர்யாவின் 2 டி எண்டர்டெயின்மெண்ட் தயாரிக்கும் படம் விருமன். கொம்பன், மருது, தேவராட்டம், புலிக்குத்தி பாண்டி உள்ளிட்ட படங்களை இயக்கிய முத்தையா இப்படத்தை இயக்குகிறார்.

கார்த்தி இப்படத்தில் கதாநாயகனாக நடிக்கிறார்.கார்த்தி இதற்கு முன் முத்தையாவுடன் இணைந்த கொம்பன் மிக விறுவிறுப்பான வெற்றிப்படமாகும்.

இப்போது மீண்டும் இந்த கூட்டணி இணைந்துள்ளது. இந்த படத்தில் இயக்குனர் ஷங்கரின் மகள் அதிதி கதாநாயகியாக நடிக்கிறார்.

யுவன் இப்படத்துக்கு இசையமைக்கிறார்.

Krish

கிரிஷ். இவர் டிஜிட்டல் செய்தி துறையில் துறையில் 5 ஆண்டுகள் அனுபவம் பெற்றவர். குறிப்பாக தமிழில் முன்னணி பத்திரிக்கைகளின் இணையதள செய்தி பிரிவில் பணியாற்றிய அனுபவம் கொண்டவர். சினிமா, விளையாட்டு சார்ந்த செய்திகள் வழங்குவதில் ஆர்வம் உள்ளவர்.

இதையும் படிங்க

Romantic portrait of VJ Ezhilarasi and actor Dinesh.

“லுப்பர் பந்து” புகழ் நடிகர் தினேசுடன் காதலில் உள்ளதை அதிகாரப்பூர்வமாக உறுதிப்படுத்திய விஜே எழிலரசி: வைரலாகும் இன்ஸ்டா பதிவு!

Editorial image representing Gangai Amaran and Venkat Prabhu.

“அவனை இக்னோர் பண்ணிடுங்க!” – இயக்குநர் வெங்கட் பிரபுவுக்கு கங்கை அமரன் கொடுத்த அதிரடி அறிவுரை!

Silambarasan and Vetri Maaran film set atmosphere.

வெற்றிமாறன் மீது சிம்புவுக்குக் கோபமா? ‘அரசன்’ பட விவகாரத்தால் கோலிவுட்டில் வெடிக்கும் புதிய சர்ச்சை!

Gladiators movie trailer breaking records in theatres.

தியேட்டர்களில் வெளியான அஜித்தின் ‘கிளாடியேட்டர்ஸ்’ டிரெய்லர்: வசூலில் புதிய சாதனை!

Sarpatta Parambarai 2 movie shooting announcement poster.

ஆர்யா – பா.ரஞ்சித் கூட்டணியின் ‘சார்பட்டா பரம்பரை 2’ படப்பிடிப்பு தொடக்கம்: அதிகாரப்பூர்வ அறிவிப்பு!

Worldwide box office milestone celebration poster for Meesaya Murukku 2.

வெளியானதுமே வசூல் மழை: 3 நாட்களில் ரூ.40 கோடியைக் கடந்து சாதனை படைத்த ‘மீசைய முறுக்கு 2’!