---Advertisement---

மறந்து விட வேண்டாம் இன்று

Published on: August 20, 2021
---Advertisement---

கார்த்திக் சுப்புராஜ் தற்போது விக்ரமை வைத்து புதிய படம் இயக்கி வருகிறார். விக்ரமின் 60வது படமான இந்த படத்தின் பர்ஸ்ட் லுக் இதுவரை வரவில்லை.

சேகுவேரா கெட் அப்பில் விக்ரம் இருப்பது போல ப்ளர் செய்து இந்த பட போஸ்டர்கள் வெளியிடப்பட்டது.

இந்நிலையில் இன்று மாலை சரியாக 6.30 மணிக்கு இப்படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியிடப்படுகிறது.

Krish

கிரிஷ். இவர் டிஜிட்டல் செய்தி துறையில் துறையில் 5 ஆண்டுகள் அனுபவம் பெற்றவர். குறிப்பாக தமிழில் முன்னணி பத்திரிக்கைகளின் இணையதள செய்தி பிரிவில் பணியாற்றிய அனுபவம் கொண்டவர். சினிமா, விளையாட்டு சார்ந்த செய்திகள் வழங்குவதில் ஆர்வம் உள்ளவர்.